celebraties last respect for sridevi body

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 50 வயதை இவர் கடந்த போதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல் அழகில் மிளிர்ந்தவர். இரவது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் அறிமுகமான இவர் பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்கனவே கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் அங்கு சென்ற நிலையில், தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

புகைப்படங்கள்: