இதுபோதுமா இன்னும், கொஞ்சம் வேணுமா என்று கேட்கும் தோரணையில் ரெட் அண்ட் ஒயிட் ஹாட் பிகினியில்  ஹாட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார். அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் கொஞ்சம் படிங்க: யாரா இருந்தாலும் அதுக்கு மட்டும் 'நோ' தான்... முன்னணி தெலுங்கு ஸ்டார்களை தெறிக்கவிட்ட இலியானா... இன்னும் அந்த அளவுக்கு மோசமாகல என காட்டம்...!

கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா. இந்நிலையில் நேற்று இஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்க முடிவு செய்த இஷா குப்தா, அதிரிபுதிரி கவர்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். 

View post on Instagram

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் செக்ஸி போஸ்... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லட்சுமி ராய்... சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கும் கவர்ச்சி போட்டோஸ்...!

இதுபோதுமா இன்னும், கொஞ்சம் வேணுமா என்று கேட்கும் தோரணையில் ரெட் அண்ட் ஒயிட் ஹாட் பிகினியில் ஹாட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஹாட் போட்டோவை பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் ஏடாகூடமாக ஏறியுள்ளது. இதனால் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களை விட, அமுக்கு டா லைக்கு பட்டனை என லைக்காக போட்டு குவிந்துள்ளனர் இஷாவின் ரசிகர்கள்.