ஹாட் பிகினியில் செக்ஸி போஸ்... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லட்சுமி ராய்... சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கும் கவர்ச்சி போட்டோஸ்...!

First Published 29, Nov 2019, 1:48 PM

விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் பேய் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. எனவே உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

 

தற்போது தனது தோழிகளுடன் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, அங்கு விதவிதமான பிகினியில் ஹாட் போஸ்களை கொடுத்து இளசுகளின் மனதை கொள்ளையடித்துள்ளார். ராய் லட்சுமி தனது சோசிய மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

செக்ஸி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி

செக்ஸி போஸ் கொடுக்கும் ராய் லட்சுமி

இது செம்ம ஹாட் மச்சி...

இது செம்ம ஹாட் மச்சி...

ஹாட் பீட்டை எகிற வைக்கும் ஹாட் போஸ்

ஹாட் பீட்டை எகிற வைக்கும் ஹாட் போஸ்

ஓவர் கிளாமர்... மாஸ் செக்ஸி...

ஓவர் கிளாமர்... மாஸ் செக்ஸி...

தோழிகளுடன் ஜாலியாக ஒரு செல்ஃபி

தோழிகளுடன் ஜாலியாக ஒரு செல்ஃபி

இந்த பிகினி போஸ் எப்படி இருக்கு?

இந்த பிகினி போஸ் எப்படி இருக்கு?

கையில் மதுக்கோப்பையுடன் கொண்டாட்டம்

கையில் மதுக்கோப்பையுடன் கொண்டாட்டம்