விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 3சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 4ஆம் சீசன் தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

இதையும் படிங்க: செம்ம அழகு... மகன், மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா - பிரசன்னா...!

முதல் போட்டியாளர்கள் ரியோ ராஜ் மற்றும் இரண்டாம் போட்டியாளராக மாடல் சனம் ஷெட்டி வீட்டிற்குள் சென்றுள்ளனர்.இந்நிலையில் 3ஆம் போட்டியாளராக கமலுடன் “புன்னகை மன்னன்” படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 

 

இதையும் படிங்க: மறைந்த “வடிவேல் பாலாஜி” வீட்டிற்குள் நுழைந்த திருடன்... அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா?

இளம் வயதில் இருந்தே யாரையாவது சார்ந்தே இருந்து பழகிவிட்டதால் அம்மா, கணவர், இப்போது மகள் என யாரையாவது சார்ந்து குழந்தை மன நிலையில் இருக்கிறேன். அதனால் நான் நானாக வாழ வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். கண்டிப்பாக ஒரு ஜாலியான ஆளாக தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருவேன் என உறுதியேற்றுக்கொண்டு சென்றுள்ளார்.