சாக்ஷி அகர்வால் தனது வீட்டு மொட்டை மாடியில் மழையில் நனைந்த படி குளு குளு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இதையும் படிங்க: பூக்களால் ஆன மேலாடையில்... டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து தவிக்க விட்ட யாஷிகா... அதிரடி ஹாட் கிளிக்ஸ்...!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். விதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிடும் சாக்ஷி அகர்வால் போர் அடித்துவிட்டால் அவ்வப்போது அதிரடி கவர்ச்சிக்கு தாவிவிடுகிறார். இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினுசு, தினுசாக கவர்ச்சி போட்டோக்களை இறக்கி, இளசுகளை இம்சித்து வருகிறார்.
இதையும் படிங்க: எல்லாம் மூக்குத்தி அம்மனால் வந்த வினை... பிரபல நடிகைகளுக்குள் தீயாய் பரவும் சேலஞ்ச்... வைரல் போட்டோஸ்...!
தற்போது சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது வீட்டு மொட்டை மாடியில் மழையில் நனைந்த படி குளு குளு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட், ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் ஈரம் சொட்ட, சொட்ட துள்ளி குதித்து விளையாடும் சாக்ஷியின் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 24, 2020, 8:38 PM IST