சமீப காலமாகவே திரையுல பிரபலங்களை தாண்டி, பெண்கள், ஆண்கள், என பலரும் விதவிதமாகவும், வித்தியாசமாகவும், டாட்டூ குத்தி கொள்வதை விரும்புகிறார்கள். அவற்றில் பிரபலங்கள் குத்தி கொள்ளும் டாட்டூகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவனிக்க படுகிறது.

மேலும் செய்திகள்: ராகவா லாரன்சின் ஒரே ட்விட்.. பாதுகாப்பட்ட பெண்கள் - குழந்தைகள்! குஜராத் முதல்வருக்கு உருக்கமான நன்றி !
 

அந்த வகையில், திரிஷா, நயன்தாரா, டாப்ஸீ, அமலாபால், நமீதா, குஷ்பு, என பல நடிகைகள் அவரவர்களுக்கு பிடித்த மிகவும் வித்தியாசமான டாட்டூகள் குத்தி கொண்டுள்ளனர்.

இதே போல் தற்போது, பிரபல மாடலும் பிக்பாஸ் நடிகையுமான சாக்ஷி, பிரெஞ்சு மொழியில், தன்னுடைய தொடையில் 'லா வீ எஸ்ட் பெல்லே' என்கிற வார்த்தையை டாட்டூவாக குத்தி கொண்டுள்ளார். இதனை முதல் முறையாக, ரசிகர்களுக்கு காட்டும் விதத்தில், பளபளக்கும் பாத் டிரஸ் அணிந்து, தன்னுடைய பளிங்கு தொடையில் குத்தியுள்ள இந்த டாட்டூவை காட்டியுள்ளார். இதற்கு, 'லவ் இஸ் பியூட்டிபுல்' என்று அர்த்தமாம்.

மேலும் செய்திகள்: டவல் போல் உடை... பிளாஸ்டிக் கவருக்குள் வித்தியாசமான போட்டோ ஷூட் ! விழுப்புணர்வு ஏற்படுத்தும் பிந்து மாதவி!
 

பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பின், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் சாக்ஷி, அந்த வரிசையில் இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு பெரிய வயிறு தான்..! இதுவரை வெளியிடாத அந்த ரகசியத்தை சொன்ன கனிகா !
 

'லவ் இஸ் பியூட்டிபுல்' என்று தற்போது தன்னுடைய தொடையில், பச்சை குத்தி கொண்டுள்ள சாக்ஷி, பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின்னை காதலித்தார். ஆரம்பத்தில் கவினும் இவர் மீது ஆர்வம் உள்ளது போல் காட்டி கொண்டாலும், பின் இவரை தவிர்த்து விட்டு, லாஸ்லியா மீது ஆர்வம் காட்டினார்.

காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார் சாக்ஷி என்று தான் கூறவேண்டும். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கை வசம் அதிக படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: காமெடி நடிகர் மதுரை முத்து வீட்டில் ஏற்பட்ட சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
 

தற்போது சாக்ஷி வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ:

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dont just talk about it Be about it❤️😍

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on May 15, 2020 at 9:48pm PDT