பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் 16 வது போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் மீரா மிதுனின் வருகையை ஏற்கனவே இல்லத்திற்குள் உள்ள யாருமே விரும்பவில்லை என்றும் அதை ஒட்டி அவரது பழைய லீலைகளை அவிழ்த்துவிடும் அபாயம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் 16 வது போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் மீரா மிதுனின் வருகையை ஏற்கனவே இல்லத்திற்குள் உள்ள யாருமே விரும்பவில்லை என்றும் அதை ஒட்டி அவரது பழைய லீலைகளை அவிழ்த்துவிடும் அபாயம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முதலில் 15 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பபட்டனர். இந்நிலையில் 16வது போட்டியாளராக மீரா மிதுன் என்பவர் உள்ளே நுழைந்தார். இவர் சில வாரங்களுக்கு மிஸ் செளத் இண்டியா பட்டம் பறிக்கப்பட்டது முதல் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அவர் நுழைந்த போதே அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கு பெரிய ஷாக்காக இருந்தது அவர் உள்ளே வந்த நாளன்றே வீட்டிற்குள் சண்டை வரும் அறிகுறி வந்துவிட்டது. அதன் படியே இரண்டாவது நாள் அபிராமி மூலம் மிராமிதுனிற்கும் வனிதாவிற்கும் சண்டை வந்துவிட்டது. விஷயம் இப்படியாக சென்று கொண்டிருக்கையில் சமூகவலைதளங்களில் மீராமிதுன் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், அவர் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது சமூகவலைதளங்களில் அவர் தனது ஆண் நண்பருடன் ஆபாசமாக நடினமாடியாக சில வீடியோக்கள் உலா வருகின்றன. அவற்றில் இரண்டு சாம்பிள்கள் இதோ...பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் 16 வது போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் மீரா மிதுனின் வருகையை ஏற்கனவே இல்லத்திற்குள் உள்ள யாருமே விரும்பவில்லை என்றும் அதை ஒட்டி அவரது பழைய லீலைகளை அவிழ்த்துவிடும் அபாயம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முதலில் 15 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பபட்டனர். இந்நிலையில் 16வது போட்டியாளராக மீரா மிதுன் என்பவர் உள்ளே நுழைந்தார். இவர் சில வாரங்களுக்கு மிஸ் செளத் இண்டியா பட்டம் பறிக்கப்பட்டது முதல் பல சர்ச்சைகளில் சிக்கினார். அவர் நுழைந்த போதே அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கு பெரிய ஷாக்காக இருந்தது அவர் உள்ளே வந்த நாளன்றே வீட்டிற்குள் சண்டை வரும் அறிகுறி வந்துவிட்டது. அதன் படியே இரண்டாவது நாள் அபிராமி மூலம் மிராமிதுனிற்கும் வனிதாவிற்கும் சண்டை வந்துவிட்டது. விஷயம் இப்படியாக சென்று கொண்டிருக்கையில் சமூகவலைதளங்களில் மீராமிதுன் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், அவர் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது சமூகவலைதளங்களில் அவர் தனது ஆண் நண்பருடன் ஆபாசமாக நடினமாடியாக சில வீடியோக்கள் உலா வருகின்றன. அவற்றில் இரண்டு சாம்பிள்கள் இதோ...

View post on Instagram
View post on Instagram