ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்கள் கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே இவருடைய அழகும், துறுதுறுப்பும் மக்களை கவர்ந்தது.

இதையும் படிங்க:டீப் நெக் ஓபன்... டாப் ஆங்கிளில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... எல்லை மீறும் சாக்ஷி...!
அதே நேரத்தில், ஒரு சில பிரச்சனைகளால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் ஏற்பட்ட நட்பால், அவருக்கு அதிகம் சப்போர்ட் செய்தார். அது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை, பின் என்ன ஆகும்? ஆட்டோமேட்டிக்காக மக்களின் ஓட்டுகள் இவருக்கு குறைவாக கிடைக்க, வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தும் வெளியேறினார். அதே நேரத்தில், பிக்பாஸ் போட்டியாளரான மகத்தை காதலிப்பதாக இவர் கூறியது புதிய சர்ச்சையை உருவாக்கியது.அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிடுகிறார்.

இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!
ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்கள் கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.நடுவில் கொஞ்ச நாட்கள் எந்த போட்டோவையும் பதிவிடாமல் இருந்த யாஷிகா ஆனந்த், தற்போது கறுப்பு நிற குட்டை டவுசர், ட்ரான்ஸ்ட்பிரண்ட் டாப்பை அணிந்து கொண்டு சாலையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். யாஷிகா தனது பின்னழகால் ரசிகர்களை மயக்கும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
