MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

அஜித்தை விட நயன்தாரா ஸ்டார் வேல்யூ வேற லெவல்...லேடி சூப்பர் ஸ்டாரை ‘தல’ மேல் வைத்து கொண்டாடும் பிரபல நடிகர்!

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் “மூக்குத்தி அம்மன்”. இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்திற்காக விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.    கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார்.  தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் “மூக்குத்தி அம்மன்” படத்திற்கான பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். முதலில் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர், அம்மன் படம் என்பதால் ஆடி மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்நிலையில் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்பட்ட கலக்கல் ஸ்டில்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவை இதோ... 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Jun 04 2020, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
“மூக்குத்தி அம்மன்” படத்தில் நடிக்க நயன்தாரா நடிக்க கமிட்டானதில் இருந்தே ஆர்.ஜே. பாலாஜி சுவாரஸ்யா தகவல்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அம்மன் படம் என்பதால் நயன்  விரதம் இருப்பதாக கூறியது கூட ஆர்.ஜே.பாலாஜி தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் தீயாய் பரவின. அப்போதும் இந்த படத்தின் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி தலையிட்டு, “மூக்குத்தி அம்மன்” படத்தை எக்காரணம் கொண்டு ஆன்லைனில் வெளியிட மாட்டோம் என்றும், ஊரடங்கு தளர்விற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே “மூக்குத்தி அம்மன்” ரிலீஸ் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். 

35
ஆணாதிக்கம் மிக்க தமிழ் சினிமாவில் நயன்தாரா நம்பர் ஒன் நாயகியாக வலம் வரக் காரணம் அவருடைய டிசிப்லின் தான், அதனால் தான் அவர் இன்றளவும் நீடிக்கிறார் என்று புகழ்ந்து தள்ளினார். 

45
நயன்தாரா முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடிக்க உள்ளதால் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

55
இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்த முதல் நாளில் இருந்தே நயன்தாரா புகழ் பாடி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. தற்போது “தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த போது அந்த கண்டெண்ட் எப்படி நிறைய பேருக்குப் போய்ச் சேர்ந்ததோ, அதே மாதிரி மூக்குத்தி அம்மன் கண்டெண்ட் நயன்தாரா மாதிரியான ஸ்டார் வேல்யூ இருக்கிற ஒருத்தர் நடிக்கும் போது வேற லெவலுக்கு ரீச்சாகும்” என பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved