தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார் சாக்ஷி என்று தான் கூறவேண்டும். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.

இதையும் படிங்க: ரணகளத்திலும் கிளுகிளுப்பு... அடல்ட் பட டீசரை வெளியிட்ட சர்ச்சை இயக்குநர்...!

என்ன தான் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. சாக்‌ஷி ஹாட் போட்டோஸை போட்டு இளசுகளை குஷியாக்கினாலும், அவரது கவர்ச்சியை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊத்தி தான் வருகின்றனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சாக்‌ஷி தனது கவர்ச்சி போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார். 

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்‌ஷி வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார்.

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

தற்போது சந்தன கலர் தாவணி, சிவப்பு கலர் ஸ்லீவ் லெஸ் பிளவுஸ், பச்சை நிற பாவாடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். மொட்டை மாடியில் இடையழகை காட்டி இளசுகளை கிறங்கடித்த ரம்யா பாண்டியனை விட சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் செம்ம வைரலாகி வருகிறது. முன்னழகு, பின்னழகு, இடையழகு என சகலத்தை சகட்டு மேனிக்கு காட்டி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறார். சாக்‌ஷியின் அதிரடி கவர்ச்சி கிளிக்ஸ் இதோ...