Asianet News Tamil

ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!


தற்போது உயிர்கொல்லி நோயானா கொரோனாவிற்கு பயந்து பலரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தனது அடல்ட்
படமான கிளைமேக்ஸ் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டியிருக்கிறார்.  

Ram Gopal Varma Climax Adult Movie Released on May 29 in OTT Platform
Author
Chennai, First Published May 19, 2020, 12:48 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ராம் கோபால் வர்மா இந்த பெயரைக் கேட்டாலே கோலிவுட், டோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஆட்டம் காணும்.அப்படிப்பட்ட சர்ச்சை வரலாறுகளுக்கு சொந்தக்காரர். சூர்யாவின் ரத்த சரித்திரம், வீரப்பன், லக்‌ஷிமி என்.டி.ஆர். என அடுத்தடுத்து சர்ச்சை படங்களை இயக்கியவர்.சமீபத்தில் தெலுங்கில் வெளியான அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு படம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது.  படங்கள் மட்டுமல்லா, அவரது பேச்சும், டுவிட்டர் பதிவுகளும் கூட சில நேரங்களில் சிக்கலை இழுத்துவரும்.

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

சமீபத்தில் கூட சரக்கு வாங்க வரிசையில் நின்ற பெண்களை பற்றி ட்விட்டரில் கருத்து பதிவிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்டார். பெண்கள் வரிசையில் நிற்கும் போட்டோவை பதிவிட்ட ராம் கோபால் வர்மா, அதில், யாரு ஒயின் ஷாப் வரிசையில் நிற்கிறார்கள் என்று பாருங்கள்? குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களை காக்க வேண்டும் என்றும் இப்போதும் பேசி வருகிறோம் என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார். 

இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க போன இளம் நடிகையிடம்... சிம்பான்ஸி குரங்கு பார்த்த வேலையை நீங்களே பாருங்க....!

தற்போது உயிர்கொல்லி நோயானா கொரோனாவிற்கு பயந்து பலரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தனது அடல்ட் படமான கிளைமேக்ஸ் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டியிருக்கிறார்.  பிரபல ஹாலிவுட் நடிகையான மியா மல்கோவா நடிப்பில் ரொமான்ஸ், த்ரில்லர், கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த அந்த படத்தின் டிரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிரெய்லரில் காதல் ஜோடி ஒன்று பாலைவனத்தில் தங்குகின்றனர். இருவரும் அங்குள்ள குளத்தில் குளிப்பது, லிப் லாக், நெருக்கமான காட்சிகள் என சகட்டு மேனிக்கு டிரெய்லர் தீயாய் பற்றி எரிகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

அந்த காதல் ஜோடியை பாலைவனத்தில் ஒரு கும்பல் துரத்துகிறது. அதில் இருந்து காதலர்கள் தப்பிக்கிறார்களா? என்பது தான் கதை போல் தெரிகிறது. முழுக்க முழுக்க அடல்ட் படமான இதை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க வேண்டுமென யூ-டியூப் தடை விதித்துள்ளது. இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக ராம்கோபால் வர்மா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுவும் அமேசான், நெட் பிளிக்ஸ் ஆகிய தளங்களில் ரிலீஸ் செய்யாமல் ஸ்ரேயா செட் என்கிற ஆப் மூலமாக மே 29ம் தேதி கிளைமேக்ஸ் படத்தை வெளியிட உள்ளாராம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios