Beast Trailer : பீஸ்ட் படத்திலிருந்து ஒருவழியாக ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வேற லெவலில் கவர்ந்து வருகிறது.
டாக்டர் இயக்குனரின் பீஸ்ட் :
இயக்குனர் நெல்சன் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். விஜயின் சமீபத்திய வெளியீடான மாஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் காமெடி, ஆக்ஷன் இயக்குனரான நெல்சன் கூட்டணியில் விஜய் இணைந்துள்ளார்.
வெற்றி நடிப்போட்ட சிங்கிள்ஸ் :
பீஸ்ட் முதல் சிங்குளாக வெளியான அரபிக் குத்தும் முன்னதாக வெளியான ப்ரோமோவும் செம ஹிட் அடித்தது. இதில் அனிரூத், சிவகார்த்திகேயன், நெல்சன் மூவரும் அடித்த லூட்டி பெரிதும் கவர்ந்தது. அதோடு இந்த பாடல் 30 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட் கொடுத்தது. இந்த பாட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைத்திருந்தார்.
பின்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை தன் சொந்த குரலில் பாடியிருந்தார். ஆனாலும் அரபிக் குத்து அளவிற்கு இந்த பாடல் வெற்றி காணவில்லை.
மேலும் செய்திகளுக்கு ...மீண்டும் இணையும் சமந்தா- நாகசைதன்யா ஜோடி..இயக்குனரின் விடா முயற்சிதான் காரணமாம்..
ரசிகர்களின் காத்திருப்பு :
ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே படம் வெளியாக இடைவெளி உள்ளது. இதன் காரணமாக விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இதுவரை படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின.

ட்ரைலர் முன்னறிவிப்பு :
இந்நிலையில் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக சமீபத்தில் ட்ரைலர் வெளியாகும் தேதியை நெல்சன் அறிவித்தார். அதன் படி இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதற்கான முன்னெடுப்பாக படக்குழுவினர் வரிசையாக காத்திருப்பது போன்ற புகைப்படம், மாஸ் கிளிப்சை வெளியிட்டார் இயக்குனர்.
பீஸ்ட் டீசர் வெளியிட என கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்ளுக்கு விருந்து வைத்துள்ளார் நெல்சன்.
மேலும் செய்திகளுக்கு ...சிக்கன், மட்டனை போன்று செக்ஸ் நடிகையை துண்டு துண்டாக வெட்டி...பிரிட்ஜில் சேமித்த கொடூரம்! உறைய வைக்கும் உண்மை!
இன்று வெளியாகும் ட்ரைலர் :

