MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?

சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?

Prashanth Tangaswamy Controversy post about Vijay : பிரசாந்த் ரங்கசாமி வலைதளத்தில் உங்கள நம்பி இரண்டு குழந்தைகள் இருக்கு அதையே யோசிக்காத நீங்க மக்களை எப்படி யோசிக்க போறீங்க என்று பேசியதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 07 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Vijay and Sangeetha
Image Credit : stockPhoto

TVK Vijay and Sangeetha

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு அவர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே, விஜய்க்கு மிகவும் ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர், விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி. இப்படி இருக்கையில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக இணைந்து திருமண விழாவில் பங்கேற்றதில் இருந்து கடுமையாக வலைதலைப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

24
விஜயின் மனைவி விவாகரத்து:
Image Credit : X

விஜயின் மனைவி விவாகரத்து:

சில நாட்களுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர் விஜய்க்கு 2021ஆம் ஆண்டு முதல் நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனை கைவிடுமாறு கூறியும் அவர் ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார். 2021 ஆம் ஆண்டில் இருந்து ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகிறோம் என்றும் அந்த மண்ணில் குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் அந்த நடிகை யார் என்பதை சங்கீதா சொல்லமாட்டேன் என்று சொல்லியிருந்தால் ஆனால் தேவைப்பட்டால் கண்டிப்பாக சொல்லாமல் இருக்க மாட்டேன் என்றும் சொல்லியிருந்தார். அது தற்போது விஜயின் செயலால் மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

34
பிரசாந்த் ரங்கசாமியின் பதிவு:
Image Credit : instagram

பிரசாந்த் ரங்கசாமியின் பதிவு:

 பிரசாந்த் ரங்கசாமி ஆரம்பத்தில் விஜயின் தவெக கட்சிக்கு தனது ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார் தற்போது அவரது மனைவியின் விவாகரத்தினாலும் விஜய் திரிஷாவுடன் ஒன்றாக இணைந்த இருப்பதை பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,இனி த.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை . தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !! இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் ! அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் ! 

44
Vijay and Trisha
Image Credit : instagram

Vijay and Trisha

இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை ! " என்று தனக்கு ஆதங்கப் பேச்சை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். நண்டு சிண்டு கூட தற்போது விஜயை மதிக்கவில்லை. விஜய் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வேலை செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சிலநபர்களின் சூழ்ச்சியால் தான் சங்கீதா விவாகரத்து பெறப்போவதாக சொல்லி வந்த நிலையில் அதனை உண்மை என நிரூபித்தார் விஜய். கிளி போல மனைவி இருக்க குரங்கு போல வப்பாட்டி தேவையா என்றும் பலர் நேரடியாகவே விஜய்யை விமர்சித்து வருகின்றனர். ஒருத்தனுக்கு ஒருத்தி தான் என்னும் வழக்கத்தை மாத்தியுள்ளார் விஜய்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
திரிஷா
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
31 கோடியில் 4BHK! நயன்தாரா - விக்னேஷ் சிவனின் கனவு இல்லம் ரெடி! போயஸ் கார்டனில் குடியேறும் தம்பதி?
Recommended image2
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image3
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved