எவ்வளவுதான் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் பேசப்படும் பொருளாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மூத்த நடிகை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்துக்கு ஆயிரக்கணக்கில் மட்டமான கமெண்டுகள் குவிந்துவருகின்றன.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களுக்கு ‘கட்’ பண்ணிவிடவேண்டும் என்ற கருத்துக்களே அதிகமாக விதைக்கப்படும் நிலையில் ஒரு டாக்டர் கெட் அப்பில் கையில் கத்தரிக்கோலுடன் முகத்தை மூடிக்கொண்டு, ’யார் இது தெரியுதா கெஸ் பண்னுங்க’ என்று ஒரு ட்வீட்டை கஸ்தூரி ஆண்ட்டி பகிர்ந்திருந்தார்.

இதற்கு அவர் பதிலாக கமெண்டுகளில் அவர் எதிர்பார்த்தது...அக்கா இதே டாக்டர் கெட் அப்புல பொள்ளாச்சி போய் அந்தப் பொறுக்கிப் பசங்களுக்கு கட் பண்ணி விட்டுடுங்க’...என்பதாகும். ஆனால் கஸ்தூரி எதிர்பார்த்தது நடக்காமல் பலரும் அவரை மரண கலாய் கலாய்த்திருந்தனர்.  அதில் 90  சதவிகிதம் ஆபாசத்தின் உச்சம் தொடுபவை...

கடுமையாக சென்சார் செய்யப்பட்ட பிறகு சில கமெண்டுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு...கஸ்தூரி அக்கா பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு அரிசி ஆப்ரேஷன் பண்ண கிழம்பிய தருணம்’...கார்த்திக்கிட்ட அசிங்கப் பட்டதால மூஞ்ச மறைச்சிக்கிட்டீங்களா பாட்டி...

வைத்தியக்காரி வடிவத்தில் பைத்தியக்காரி....இந்தா ....இது  வேற குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு...

..ஆபரேஷன் பண்ண அக்காவே இப்படி இருக்கும்போது ஆப்ரேஷன் செய்து கொண்டவன் உயிரோடு இருப்பான்னா நினைக்கிறீங்க...

@KasthuriShankar
ஒரு பக்கம் எல்லாத்தையும் மூடுக்கிட்டு எடுங்க...ஒரு பக்கம் எல்லாத்தையும் துறந்து வச்சி எடுங்க...கருமம் கருமம்...