இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசம் பட்டினம்' படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை எமி ஜாக்சன். அம்மணி ரொம்ப வெள்ளையா அச்சு அசலா பார்ப்பதற்கு பொம்மை மாதிரியே இருந்ததால தொடர்ந்து தமிழ்ல நடிக்க வாய்ப்பு கிடைக்கல.

இதனால மீண்டும்,லண்டன் போன எமி, வழக்கம் போல மாடலிங்ல தன்னோட கவனத்தை செலுத்துனாங்க. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சுது, இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல போகலானாலும்... அம்மணி காட்டுல அடை மழைதான். 

தொடர்ந்து உதயநிதி, தனுஷ்னு நடிக்க ஆரம்பித்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோட நடித்திருக்குற 2 . ௦ படம் ரிலீசுக்கு வெயிட்டிங்.

இந்நிலையில் சமீபத்தில், இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்த உடை முழுவதும் நெட் துணியின் மூலம் செய்யப்பட்டுள்ளது. மறைக்கப்பட வேண்டிய அந்தரங்க இடங்கள் கூட மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக தெரிவதால் இந்த ஆடையில் துணி இங்கேயே இருக்குறுகிறது என தேட வேண்டியுள்ளதாக கூறி வருகிறார்கள்.

Scroll to load tweet…