ஆண்கள் அணியும் அனைத்து உடைகளையும் சமீப காலமாக பெண்களுக்கு போட்டி போட்டு அணிய துவங்கி விட்டனர். 

ஆண்கள் அணியும் அனைத்து உடைகளையும் சமீப காலமாக பெண்களுக்கு போட்டி போட்டு அணிய துவங்கி விட்டனர். அந்த வகையில் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி ஒன்றிற்காக வேஷ்டி சட்டை அணிந்து வந்தார். தற்போது அவரை தொடர்ந்து அமலா பால் கொடுத்துள்ள போஸ் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் விவாகரத்து பின் மீண்டும் நடிக்க வந்து கதாநாயகியாக நிலைத்துள்ளவர் நடிகை அமலா பால். சமீபத்தில் இவர் விஷ்ணு விஷாலுடன் நடித்து வெளியான 'ராச்சசன்' திரைப்படம் சக்க போடு போட்டது.

மேலும் இந்த படத்திற்கு பிறகு அமலா பால் விஷ்ணு விஷாலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. இதற்கு விஷ்ணு விஷால் தன்னுடைய கன்னடத்தை தெரிவித்தார். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது அமலாபால் தொடை தெரியும் அளவிற்கு லுங்கியில் கட்டிய படி உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View post on Instagram

இதை பார்த்து சில ரசிகர்கள் இந்த உடையை கூட ஆண்களுக்கு விட்டு வைக்க மாட்டீர்களா என அமலா பாலிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விக்கு அமலா பால் தான் பதில் சொல்ல வேண்டும்.