all ia lie in bigboss tamil which hosted by kamal

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிவுற்றது 

நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் கமலின் வித்தியாசமான கேள்விகளும், அதனை முறைப்படுத்தி மக்களுக்கு விளக்கம் கொடுக்கும் விதமும் மிகவும் அருமையாக இருந்தது.

இதெல்லாம் சரி......உண்மையில் இந்த 100 நாட்கள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் தான் இருந்தார்களா? அவர்கள் போன் பயன்படுத்தவில்லையா ? ஒரு நாள் கூட வெளியே செல்ல வில்லையா ? என நினைத்து நினைத்து தினமும் வாயை பிளந்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தோம்..அல்லவா?

அதில் எத்தனையோ கோல்மால் நடைபெற்று உள்ளது என்பது நம்மில் எதனை பேருக்கு தெரியும்....

ஆம்...முதலில் சமையல் பற்றி பேசுவோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் போட்ட சீனுக்கு அளவே இருக்காது ...அதுவும் சமையல் செய்வது போல காண்பித்த காட்சிகளும்,அதனால் போட்டியாளர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்னை என்பது எல்லாம் பொய்....

காரணம் இவர்கள் சமைக்கவே இல்லை என்பது தான் ....அவர்களுக்கு தேவையான உணவு வழங்குவதற்கு சிறப்பு கேண்டீன் இருந்துள்ளது ....மூன்று வேளையும் மூச்சி பிடிக்கும் அளவிற்கு நன்றாக உண்பார்கள்...அவ்வளவு தான்....ஆனால் நாம் திரையில் கண்டதோ....அவர்களே சமைத்த மாதிரி தான் ....

அடுத்து.....செல்போன் பயன்படுத்தவில்லை...ஆம்

ஆனால் இவர்கள் பேசுவதற்காகவே லேன்ட்லைன் நம்பர் தனியாக இருந்துள்ளது ...தேவைப்படும் போது இந்த நம்பரில் இருந்து போன் செய்துகொள்வார்களாம்
அடுத்து ....வெளியில் செல்லவே இல்லையாம்...

குறிப்பிட்ட சில போட்டியாளர்கள், இரவில் வெளியில் சென்று காலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிடுவார்...ஓவியா உட்பட .....சிலர் மட்டுமே
அடுத்து ......

ஸ்க்ரிப்டிங்......பிக்பாஸ் தொகுப்பாளராக இருந்த கமல் அவர்கள்...

நிகழ்ச்சியின் நடுவே ஏதாவது அரசியல் இழுத்து விடுவார் அல்லவா? ....என்ன நடக்கும் தெரியுமா?

கமல் என்ன சொல்ல வராரோ அதனை சொல்லிவிட்டு,பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று உடனே ....அவர் பேசியது எப்படி வந்துள்ளது ...அதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும்....என்பதை எல்லாம் விளக்குவாராம்....குறிப்பாக அரசியல் பற்றி பேசும் போது....

அடுத்தது ஷங்கர் எதற்காக அங்கு வந்தார் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் ......