அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: உங்க சைஸ் என்ன?... வக்கிரமாக கேள்வி கேட்ட ரசிகருக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிரபல தொகுப்பாளினி...!

யாஷிகாவின் படுகவர்ச்சியால் மிரண்டு போன நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் யாஷிகா சற்றே டென்ஷன் ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதை கைவிடவே இல்லை. 

இதையும் படிங்க: நடிகை குஷ்புவின் மகளா இது?.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...!

சமீபத்தில் ஃபெமினா என்ற ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்திற்காக கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வெள்ளை நிற ஷார்ட் டாப்ஸ், நீண்ட பாவாடையில் இடையழகு தெரிய கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். யாஷிகாவின் இடுப்பை பார்த்து நெட்டிசன்கள் பலரும் சொக்கிப் போயுள்ளனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cover shoot for Femina 🌸

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on Jan 25, 2020 at 6:41am PST

தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட்டாகவும் க்யூட்டாகவும் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.