தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வந்த யாஷிகா ஆனந்த், டவலை கூட விட்டு வைக்காமல் செம்ம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டார். குறிப்பாக தனது முன்னழகை காட்டி திணறடித்தார். 

இதையும் படிங்க: குடும்ப குத்து விளக்காக நடித்த காயத்ரியா இது?... மார்டன் உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க...!

தற்போது சிவப்பு, கறுப்பு காம்பினேஷனில் பாவாடை ஜாக்கெட் போன்ற உடையில் கவர்ச்சி ததும்ப, ததும்ப ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தனது முழு முதுகையும், சைடு கேப்பில் இடையழகையும் காட்டி ரசிகர்களை ஏக்கச்சக்கமாகவே திண்டாடவைத்துள்ளார். 

இதையும் படிங்க: தீயாய் பரவிய திருமண வதந்தி... காதலரை பிரிந்த அமலா பால்...??

இந்த முதுகு தரிசன போட்டோவில் யாஷிகா ஆனந்த் குத்தியிருக்கும் ஹாட் டாட்டூ நானும் இருக்கிறேன் என்பதை பட்டும் படாமல் காட்டியுள்ளது. யாஷிகாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நாடே ரணகளத்தில் இருக்கும்  போது இதை தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் யாஷிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தின் லைக்குகளோ ஆயிரத்தை கடந்து லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.