பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கான அமேசான் ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வழக்கம் போல பாலிவுட் நடிகைகள் பலரும் கண்கட்டும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வந்து அட்ராசிட்டி செய்தனர். அதிலும் கரீனா கபூரின் கவர்ச்சி உடை சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. இந்நிலையில் கரீனாவையே பின்னுத் தள்ளிவிட்டார் பாலிவுட்டி கவர்ச்சி கன்னி ஊர்வசி ரவுட்டலா.

கறுப்பு நிற கவுனில் செம்ம செக்ஸியாக வலம் வந்த ஊர்வசி ரவுட்டலா, விருது விழாவில் எல்லாரும் பார்த்து ரசித்த தனது அழகை உலகம் மொத்தமும் பார்த்து ரசிக்க விரும்பினார் போலும். எனவே அந்த ஹாட் உடையில் அப்படியே ஜம்முனு செக்ஸி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு பயமில்லை, நான் லிமிடட் எடிஷன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கறுப்பு நிற கவுனில் ஓவராக தாராளம் காட்டி ஊர்வசி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் தலைசுற்றி கீழே விழுந்துவிடுவார்கள் போல. அப்படி மெழுகு சிலை போல் இருக்கும் ஊர்வசி, மறைக்க வேண்டிய இடங்களை தாராளமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: பிரபல நடிகையான அக்காவையே பின்னுத் தள்ளிய ஆயிஷா ஷர்மா... பட்டன் இல்லாத சட்டையில் படுகவர்ச்சியாக போஸ் ...!

ஊர்வசி ரவுட்டலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் 5 மணி நேரத்திலேயே கிட்டதட்ட 8 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. இதுபோதாது என்று வெரி ஹாட் அண்ட் செக்ஸி என ஊர்வசியை பாலிவுட் ஃபேன்ஸ் உசுப்பேற்றி வருகின்றனர்.