Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னா பாட்டியா விரைவில் தனது காதலர் விஜய் வருண் அவர்களை திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பாம்பேயில் பிறந்த நடிகை தான் தமன்னா. துவக்க காலத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த தமன்னா, கடந்து 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "கேடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். 

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 19 ஆண்டுகளாக அவர் நடித்து வருகிறார். தமிழில் தளபதி விஜய், தல அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள தமன்னா பாலிவுட் உலகில் புகழ்பெற்ற நடிகரான விஜய் வர்மாவை தற்பொழுது காதலித்து வருகிறார். 

பிரேம்ஜி காதல் மனைவி இந்துவுக்கும் சினிமாவுக்கும் சம்மந்தமே இல்லை.. ஆனால் அவங்க என்ன வேலை செய்றாங்க தெரியுமா?

அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வரும் நிலையில் அவர்களுடைய திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட் படமாக மாறிய அரண்மனை 4 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த தமன்னா தற்பொழுது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 3 படங்களில் நடித்து வருகிறார். 

View post on Instagram

விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ள நிலையில் வீக் எண்டில் தனிமையில் இருக்கும் தமன்னா தன் வீட்டில் இருக்கும் Treadmillல் ஏறி சாகசம் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்பொழுது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Modi : ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை.. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா - அரங்கை நிறைத்த சினி பிரபலங்கள்!