பட வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களது அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர். கண் கூசும் அளவிற்கு ஓவர் கிளாமரில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிப்பதால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து நடிகைகளும் தங்களது ஹாட் புகைப்படங்களை சுடச்சுட பதிவிட்டு வருகின்றனர். 

அதிலும் பிகினியில் எடுக்கப்படும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் சில நடிகைகள் எந்த ஊருக்கு டூர் போனாலும் சரி, தங்களது பிகினி தரிசன புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை தவறுவதில்லை. 

இதையும் படிங்க: ஓவராய் இளைத்து ஒல்லி பெல்லி லுக்கிற்கு மாறிய ஹன்சிகா... இப்ப எப்படி இருக்காங்க பார்த்தீங்களா?

இந்நிலையில் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் பிகினியில் வெளியிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி பீச்சில் உடல் முழுவதும் தெரியும் படியாக  செம்ம ஹாட் கிளிக்ஸ்களை பதிவேற்றியுள்ளார். 

இதையும் படிங்க: நள்ளிரவில் நடிகைக்கு வந்த ஆபாச மெசேஜ்... டார்ச்சர் ஆசாமியை அம்பலப்படுத்திய "அட்டக்கத்தி" ஹீரோயின்...!

பிகினியே கவர்ச்சி, அதையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது போன்ற ஷாமா சிக்கந்தரின் ஹாட் போட்டோஸ் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரம் லைக்குகளை குவித்து வருகிறது.