தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் தெறிக்கவிட்டவர் ஷாலினி பாண்டே. கணக்கில் அடங்கா முத்தம், செம்ம குளோஸ் ஆன படுக்கையறை காட்சிகள் என விஜய் தேவரகொண்டாவுடன் ஓவர் கிளாமரில் நடித்த  ஷாலினி பாண்டே, ஒரே படத்தில் தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பார்க்க படுஹோம்லியாக இருக்கும் ஷாலினி பாண்டே, தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஷாலினி பாண்டே, அங்குள்ள மிகப்பெரிய பாத்டப் ஒன்றில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஷாலினி பாண்டேவா இது என வாய் பிளந்து நிற்கின்றனர். காரணம் ஷாலினி கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் அப்படி. அரைகுறை உடையில் கையில் சரக்கு கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ள ஷாலினி பாண்டே, ரசிகர்களை சரக்கடிக்காமலேயே போதையேற்றியுள்ளார். 

அயன் படத்தில் வரும் வசனம் போல பார்க்க தான் சினேகா மாதிரி, பண்றது எல்லாம் நமீதா வேலை என நெட்டிசன்கள் ஷாலினி பாண்டேவை கலாய்த்து வருகின்றனர். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருந்த ஷாலினி, அடுத்தடுத்து படவாய்ப்புகளை தட்டித் தூக்குவதற்காக கிளாமர் ரூட்டில் இறங்கிவிட்டார் போல. ஆனாலும் இந்த கவர்ச்சி ஆகாதும்மா என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.