பட வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் தங்களது அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர். ஓவர் கிளாமரில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிப்பதால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து நடிகைகளும் தங்களது ஹாட் புகைப்படங்களை சுடச்சுட பதிவிட்டு வருகின்றனர். 

முன்பெல்லாம் பாலிவுட் நடிகைகள் மட்டுமே கடற்கரையில் தாறுமாறான கவர்ச்சி காட்டி பிகினி போட்டோஸை வெளியிட்டு வந்தனர். தற்போது கோலிவுட், டோலிவுட் என எவ்வித வித்தியாசமும் இன்றி, பெரும்பாலான நடிகைகளும் கடற்கரையை பார்த்துவிட்டாலே பிகினி போட்டோ ஷூட்டிற்கு ஏற்பாடு செய்துவிடுகின்றனர். 

அதிலும் பிகினியில் எடுக்கப்படும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் சில நடிகைகள் எந்த ஊருக்கு டூர் போனாலும் சரி, தங்களது பிகினி தரிசன புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை தவறுவதில்லை.

தற்போது அந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிகினியில் ஓவர் தாராளம் காட்டி வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் ரகுல் ப்ரீத்தி சிங், புளூ கலர் பிகினியில் செம்ம ஹாட்டாக இருக்கும் அந்த புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.