MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ

Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ

Silambarasan Video : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிலம்பரசன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கியூட்டான விடியோ ஒன்று இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 01 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
'அரசன்' படப்பிடிப்புக்கு நடுவே குட்டி பிரேக்
Image Credit : Asianet News

'அரசன்' படப்பிடிப்புக்கு நடுவே குட்டி பிரேக்

தற்போது சிலம்பரசன், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'வடசென்னை' பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சில நாட்கள் இடைவெளி விட்டே நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் நடிகர் கென் கருணாஸை முதன்மைப் பாத்திரமாக வைத்து 'ராஜன் வகையறா' திரைப்படத்தையும் இயக்கி வருவதுதான். இதனால் 'அரசன்' படப்பிடிப்புக்குக் கிடைத்த ஓய்வு நாட்களைக் கழிப்பதற்காக எஸ்டிஆர் வெளிநாடு சென்றுள்ளார். (இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது).

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
வைரலாகும் விடியோவில் என்ன இருக்கிறது?
Image Credit : Google

வைரலாகும் விடியோவில் என்ன இருக்கிறது?

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள சிலம்பரசன் அங்கிருக்கும் ஒரு கடற்கரையில் ரிலாக்ஸாக நேரத்தைச் செலவிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு குட்டிப் பையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டே, தன்னிடம் இருந்த சில கற்களை திடீரென சிலம்பரசனிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளான்.

சற்றும் எதிர்பாராத எஸ்டிஆர், அந்தச் சிறுவன் கொடுத்த கற்களைப் புன்னகையோடு வாங்கிக்கொண்டு:

"இதை வச்சு நான் என்ன பண்றது? யார் பெத்த புள்ளையோ..."

என்று செல்லமாகக் கலாய்த்துக் பேசியுள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தச் சுவாரசியமான மற்றும் கியூட்டான விடியோதான் தற்போது எஸ்டிஆர் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் செம வேகமாகப் பகிரப்பட்டு, லைக்குகளைக் குவித்து வருகிறது.

Related Articles

Related image1
Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
Related image2
Simbu: மாஸ் ஹீரோவாக சிம்பு ரீ-என்ட்ரி! அரசனுக்கு பிறகு வரும் அதிரடி படம் இதுதான்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
சிலம்பரசன்
வெற்றிமாறன்
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indrans : பணிவாக இருப்பது போல் நடிக்கிறேனா? விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த கருப்பு பட நடிகர் இந்திரன்ஸ்
Recommended image2
This Week OTT Releases : ஜூன் முதல் வாரத்தில் ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங் - அடேங்கப்பா இத்தனை படங்கள் ரிலீஸா?
Recommended image3
Ilayaraja: ஒன்றரை மணி நேரத்தில் 7 பாட்டுக்கு மெட்டு போட்ட இளையராஜா.! சூப்பர் ஹிட்டான அரண்மனை கிளி பட பாடல்கள்.! நடந்த கதை தெரியுமா?
Related Stories
Recommended image1
Simbu Net Worth : கோலிவுட் ‘அரசன்’ சிம்பு இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
Recommended image2
Simbu: மாஸ் ஹீரோவாக சிம்பு ரீ-என்ட்ரி! அரசனுக்கு பிறகு வரும் அதிரடி படம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved