பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு இருந்த வரவேற்பை பார்த்து, முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பார் என இவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,  இவர் நடிப்பில் ஓரிரு படம் மட்டுமே வெளியானது, ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் என்றே கூறலாம்.

சமீப காலமாக ஓவியா எங்கு போனார் என அவரது ஆர்மியை சேர்ந்த பலர், வலை வீசி தேடிக்கொண்டிருந்த நிலையில், பிறந்தநாள் அன்று, சமூக வலைத்தளத்தில் சர்பிரைஸ் விசிட் அடித்தார். 

இந்நிலையில், இவர் உள்ளாடை மட்டுமே அனைத்து ஒல்லி... பெல்லி இடுப்பை காட்டி எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அடுத்த ரவுண்டுக்கு ஓவியா தாயாராகி வருவதாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஓவியா... நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து. கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது, கருப்பு நிற உள்ளாடை மட்டுமே இவர் அணிந்தபடி, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இவருடைய ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இரண்டு புகைப்படங்கள் என்றாலும், இது இளம் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இதோ...