மனதில் பட்டதை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. சோசியல் மீடியாவில் வம்பிழுக்காத ஆட்களே கிடையாது என்னும் அளவிற்கு அரசியல் பிரமுகர்கள் வரை திரைத்துறையினர் வரை சகலரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார். டுவிட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சைகளை உருவாக்குவது உண்டு. 

இதையும் படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி, அங்கிருந்தும் 2 வாரங்களில் ரிட்டன் ஆனார். அதையடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கஸ்தூரியின் இந்த ஓவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு கலாய்த்தாலும், அதில் காதில் வாங்காமல் போட்டோ வெளியிட்டு வருகிறார். 


தற்போது கேரளா சென்றுள்ள கஸ்தூரி அங்கு வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார். 45 வயதாகும் கஸ்தூரி வெள்ளை நிற உடையில் தொடை முழுவதும் தெரியும் படியாக படுகவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

 

இதையும் படிங்க: ரெட் கலர் புடவையில் செம்ம ஹாட்... சேலை நழுவ போஸ் கொடுத்ததால் யாஷிகா உடம்பில் அப்பட்டமானது ரகசியம்..!

இந்த வயசில உங்களுக்கு இது தேவதையா? என நெட்டிசன்கள் கலாய்த்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் கஸ்தூரியின் அதிரிபுதிரி கவர்ச்சியை பார்த்து வாவ், அழகு தேவதை, பியூட்டிஃபுல் என புகழ்ந்து தள்ளுகின்றனர். லைக்குகளை குவிக்கும் கஸ்தூரியின் கவர்ச்சி கிளிக்ஸ் இதோ...