தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

First Published 15, Feb 2020, 6:08 PM

கடந்த மாதம் முழுவதும் சின்னத்திரையில் பெரிய பஞ்சாயத்தே தர்ஷன் - சனம் ஷெட்டி விவகாரம் தான். நிச்சயதார்த்தம் வரைக்கும் போன காதல் பிரேக்கப் ஆனதால் பொங்கியெழுந்த சனம், தர்ஷன் மீது புகார் கொடுத்தார். இதனால் ஜாமினில் கிடைக்காமல் ஒருபுறம் தர்ஷன் அல்லாடி வருகிறார். 

 

காதலன் இல்லாத காதலர் தினத்தில் சனம் ஷெட்டி என்ன செய்வாரோ என ரசிகர்கள் வேதனைபட்டுக்கொண்டிருந்தால். அம்மணி சத்தமே இல்லாமல் ஸ்பெஷல் போட்டோ ஷூட் ஒன்றில்  பங்கேற்றுள்ளார். அதுவும் எக்கச்சக்க ஹாட் லுக்கில். அப்படி சனம் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் இதோ.... 

டைட் ஜாக்கெட்... இடுப்பு தெரிய ஹாட் போஸ்...

டைட் ஜாக்கெட்... இடுப்பு தெரிய ஹாட் போஸ்...

எக்கச்சக்க ஹாட்...

எக்கச்சக்க ஹாட்...

இஞ்சி இடுப்பை காட்டி ரசிகர்களை மயக்கும் சனம்

இஞ்சி இடுப்பை காட்டி ரசிகர்களை மயக்கும் சனம்

தர்ஷனை பழிவாங்க புது அவதாரமோ?

தர்ஷனை பழிவாங்க புது அவதாரமோ?

சிவப்பு நிற உடையில் நச்சுன்னு இருக்கும் சனம்

சிவப்பு நிற உடையில் நச்சுன்னு இருக்கும் சனம்

கெத்து போஸ்...

கெத்து போஸ்...

ஸ்டைலிஷ் லுக்கில் தூள் கிளப்பும் போஸ்

ஸ்டைலிஷ் லுக்கில் தூள் கிளப்பும் போஸ்

ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சனம் ஷெட்டி

ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் சனம் ஷெட்டி

அழகு மலர் ஆட...

அழகு மலர் ஆட...

தலை குனிந்து நிற்கும் போதும் அழகு தான்

தலை குனிந்து நிற்கும் போதும் அழகு தான்

கண் கூச வைக்கும் கவர்ச்சி

கண் கூச வைக்கும் கவர்ச்சி

லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் கிளிக்ஸ்

லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் கிளிக்ஸ்

சிவப்பு நிற உடையில்... சிக்குன்னு நிற்கும் சிலை

சிவப்பு நிற உடையில்... சிக்குன்னு நிற்கும் சிலை

எக்கச்சக்க ஹாட்

எக்கச்சக்க ஹாட்

loader