எவ்வளவு அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனா வாழ்க்கைக்கு பப்ளிசிட்டி முக்கியம்டா தம்பி என்ற உயர்ந்த கொள்கையுடன் வலைதளங்களில் அடிக்கடி வைரலாகிவரும் நடிகை கஸ்தூரி நேற்று நடந்த ‘ஜூலை காற்றில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் 613வது முறையாக  தன் மானத்தைக் காற்றில் விட்டார்.

அவ்விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கஸ்தூரி செல்ஃபி புகழ் நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியைப் பேச அழைத்தபோது அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு ‘உங்க அப்பா இல்லையில்ல அதனால அவசரமா ஒரு செல்ஃபி’ என்று கிண்டலடித்தார். இதனால் கடுப்பான கார்த்தி ’செல்பிக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு, வரவர அதைக்கேட்டுட்டு எடுக்க வேண்டும் என்ற ஒரு நாகரிகம் கூட இல்லை என்று கஸ்தூரியின் மானத்தை அந்த நிகழ்ச்சியில் பறக்கவிட்டார். 

இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர, நடிகை கஸ்தூரியை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், சர்ச்சைகளுக்கெல்லாம் அஞ்சும் ஆளா நம்ம கஸ்தூரி. உடனே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.

அதில், "ஜூலை காற்றில்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது வைரல் விஷயம் வேண்டும் என்று செய்தது . Work out ஆயிருச்சு. இதை நம்பி  கொந்தளிக்கிற emotional guys கண்டிப்பா July Kaatril படத்தை என்ஜாய் பண்ணுவீங்க. Its Show Biz Guys !

இதனால் பலரும் இன்னும் காண்டாகி பட விளம்பரத்திற்காக இப்படி அத்தனை பேர் முன்பும் அசிங்கப்படுவதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் கூட சொரணை இல்லையா? என்று தொடங்கி அக்காவின் மானத்தை வானளாவ வைரலாக்கிவருகிறார்கள்..

சாம்பிளுக்கு சில  கமெண்ட்ஸ்....Replying to @KasthuriShankar
வைரல் விஷயம் வேண்டும்'னா பிகினி் மாதிரி கவர்ச்சி உடையில் நிகழ்ச்சி நடத்தி இருக்கலாமே?!
அதைவிடுத்து, வயதான பெரிய நடிகரை கிண்டல் பண்றேன்னு அவமானப்பட்டு நிக்கிறியே மாமி...

நக்கி பாத்தேன். ஒரே புளிப்பு. அப்புறம் என்னடான்னு பாத்தா மாட்டு சாணி. நல்ல வேளை நான் அத மிதிக்கல moment...

சிவக்குமார் ஐயாவே பரவால்ல போல,கேக்காம ஒரு செல்ஃபி எடுத்தது குத்தமாயா?நீங்க என்ன நாட்டோட குடியரசு தலைவரா?நடிகன் தானே!
எல்லாம் பணத்திமிர்........எல்லாம் இந்த அண்ணியார் பக்கிய சொல்லனும்.....பல்ல காட்டிட்டு முத்தம் கொடுக்குற மாதிரி கிட்ட போகுது.....!!