ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவிழ்ந்தவர் நடிகை இலியானா. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார். காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா. 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்... அந்தணர் குறித்து அவதூறு... காட்மேனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்து அமைப்புகள்...!

எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

மீண்டும் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என முடிவெடுத்த இலியானா,  பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர். அதிலும் அம்மணி பதிவிடும் ஹாட் பிகினி போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். 

இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!

இதுவரை தரையில் கலர் கலராக பிகினிகளை அணிந்து கொண்டு கலக்கி வந்த இந்த கவர்ச்சி புயல், தற்போது தண்ணீருக்கடியில் இறங்கிவிட்டார். ஹாட் பிகினியில் கடலுக்குள் சுற்றிவரும் படு சூடான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை இம்சித்து வருகிறார். கடல் கன்னியை போல் நீல நிற நீச்சல் உடையில் சுற்றி வரும் இலியானாவின் புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது.