Asianet News TamilAsianet News Tamil

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோ!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ராட்சசன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 

actor vikranth join vishnu vishal movie
Author
Chennai, First Published Mar 18, 2019, 7:10 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'ராட்சசன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து  தற்போது 'ஜகஜல கில்லாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' 'படத்திற்கு தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்குகிறார்.

actor vikranth join vishnu vishal movie

இந்த நிலையில் சமீபத்தில் விஷ்ணுவிஷால் படப்ப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்தார். இதனால் ஓரிரு மாதல்  க எந்தவித படப்பிடிப்புக்கும் செல்லாமல் ஓய்வு எடுத்தார். தற்போது அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

actor vikranth join vishnu vishal movie

இந்த நிலையில் பிரபல நடிகரும், தளபதி விஜய்யின் சகோதரரும் விஷ்ணுவின் நண்பர் விக்ராந்தும், ஒரு படத்தில் இணைய உள்ளதாக   அறிவித்துள்ளார். இந்த படம் குறித்த முழுமையான விபரங்கள் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் விஷ்ணுவிஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios