தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி ஏன் ஆங்கில படங்களில் நடித்துள்ளார் நடிகர் மிலிந்த் சோமன். இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 54 வயசிலும் பார்க்க 20 வயசு பையன் போல் செம்ம பிட்டாக இருக்கும் மிலிந்த் சோமனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மாடலிங் துறையில் பிரபலமான இவர், 25 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிர்வாண படமொன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

இதையும் படிங்க: காதலருடன் பிரேக் அப்?... நயன்தாராவை அடுத்து இளம் நடிகையை பாடாய் படுத்தும் காதல்...!

காதல் மன்னன் என்ற பட்டத்தை மிலிந்த் சோமனுக்கு தான் கொடுக்க வேண்டும். முதலில் 2006ம் ஆண்டு மைலின் ஜம்பனாஸை என்ற நடிகையை கரம் பிடித்த சோமன், கருத்து வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 26 வயதான அங்கிதா என்ற விமான பணிப்பெண்ணை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது, காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே சுமார் 26 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது. 

இதையும் படிங்க: ஒட்டு துணி கூட இல்லாமல் உச்ச கட்ட ஆபாசம்... பலான காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாத சர்ச்சை இயக்குநரின் படம்...!

இந்நிலையில் மிலிந்த் சோமன் 25 வருடங்களுக்கு முன்பு மாடல் அழகியும் தனது முன்னாள் காதலியுமான மது சாப்ரேவுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருந்தார். அதில் இருவரும் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தனர். மிலிந்த் சோமன் கழுத்தில் ஒரு மலைப்பாம்பையும் போட்டு இருந்தார். இந்த விளம்பர படத்துக்கு எதிராக அப்போதே மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: சரிந்து விழும் தாவணியை சரி செய்யாத பைங்கிளி...சகல அழகையும் ஒருசேர காட்டி அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி...!

அப்படிப்பட்ட சர்ச்சை புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மிலிந்த் சோமன், இது என்னுடைய டைம் லைனில் அடிக்கடி வருகிறது. 25 ஆண்டுகள் பழமையானது. அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள், இன்டர்நெட் சேவை கிடையாது. இப்போது இந்த புகைப்படத்தை பகிரும் போது என்ன மாதிரியான எதிர்வினைகள் வரும் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் அவர்களது வேலையை ஆரம்பித்துவிட்டார்கள், மிலிந்த் சோமன் எதிர்பார்த்தது போலவே சொல்ல முடியாத வார்த்தைகளில் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.