Asianet News TamilAsianet News Tamil

சர்ச்சை நடிகை பற்றி வாய் திறந்த "கடைக்குட்டி சிங்கம்"..!  ஸ்ரீ ரெட்டிக்காக இதை செய்ய தயாராம்...!

actor karthi talk about sri reddy and he supports her
actor karthi talk about sri reddy and he supports her
Author
First Published Jul 19, 2018, 1:41 PM IST


ஸ்ரீ ரெட்டி பற்றி வாய் திறந்த கடைக்குட்டி சிங்கம்..!  இதை செய்ய தயாராம்...!

சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது  புகார்கள் கூறி வருகிறார்.

இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..? எதற்காக இந்த சந்திப்பு என முழு விவரத்தையும் தன்னுடைய முகநூல் பக்கக்கதில் பதிவிட்டு வந்தார் . இந்நிலையில், தெலுங்கில் நடிகர் நானி முதல், தமிழில் ஏ.ஆர்  முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி, நடன இயக்குனர் லாரன்ஸ் என   பெயர் பட்டியல்  போட்டு தொடர்ந்து வெளியிட்டு வந்தார் ஸ்ரீ ரெட்டி

actor karthi talk about sri reddy and he supports her

இந்நிலையில் தற்போது சென்னை வந்துள்ள ஸ்ரீ ரெட்டி பல்வேறு தொலைக்காட்சிக்கு  பேட்டி கொடுத்து வருகிறார்.

actor karthi talk about sri reddy and he supports her

இந்த தருணத்தில். ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்த கருத்தை நடிகர் காரத்தியிடம் கேட்டபோது," ஸ்ரீ ரெட்டி செய்வது ஆதரமற்றதாக உள்ளது...அவர் பாதிக்கப்பட்டு இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கலாம். அதை எல்லாம்  செய்யாமல் இவர் இது போன்று பதிவிட்டு வருகிறார்.. ஒரு வேளை எங்களிடம் உதவி கேட்டால் கண்டிப்பாக உதவ முன் வருவோம் என்றும், இது குறித்து விவாதிக்கப்பட்ட தாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக, டி ராஜேந்திரன் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு குரல் கொடுத்து இருந்தார்.  அதனை தொடர்ந்து தற்போது கார்த்தி ஆதரவாக பேசி  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios