Asianet News TamilAsianet News Tamil
4554 results for "

Actor

"
Sathyaraj has acted more number of movies than leading stars like Kamal and RajniSathyaraj has acted more number of movies than leading stars like Kamal and Rajni

Sathyaraj: ரஜினி, கமல் எல்லாம் ஓரம்போ..ஒரே ஆண்டில் மாபெரும் சாதனை புரிந்த சத்யராஜ்... அதுவும் எதில் தெரியுமா?

Sathyaraj: இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு வருடமும் சுமார் 200 படங்களுக்கும் மேல் வெளியாகிறது. ஆனால், ஒரு கால கட்டத்தில் ரஜினி, கமல் கூட செய்ய முடியாத சாதனையை நடிகர் சத்யராஜ் செய்து காட்டியுள்ளார். 

Gallery May 16, 2022, 10:39 AM IST

Marathi Actor Ketaki Chitale Arrested For 'Derogatory Facebook Post' On Sharad PawarMarathi Actor Ketaki Chitale Arrested For 'Derogatory Facebook Post' On Sharad Pawar

சர்தபவார் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சையான பதிவு - நடிகையை கைது செய்து போலீஸ் அதரடி..!

 நடிகை கேடக்கி சித்தாலேவுக்கு எதிராக ஸ்வப்நில் நெட்கே கொடுத்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். 

india May 15, 2022, 11:23 AM IST

There are no songs in AK 61 movieThere are no songs in AK 61 movie

AK 61 Update: AK 61 படத்தில் அஜித் இதற்கெல்லாம் 'நோ' சொல்லி விட்டாரா..? அப்டேட் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்...

AK 61 Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில், ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். பூஜை போடப்பட்ட ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  

Gallery May 15, 2022, 10:49 AM IST

Mahesh Babu reveals the truth about his wifeMahesh Babu reveals the truth about his wife

மனைவி குறித்த கேள்விக்கு..உண்மையை வெளிப்படையாக போட்டுடைத்த மகேஷ் பாபு..

சமீபத்திய இன்ஸ்டாகிராம் live-in மூலம் ரசிகர்களை சந்தித்த மகேஷ் பாபு தனது மனைவி குறித்த சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

cinema May 12, 2022, 1:34 PM IST

Actor Dhanush gratitude post for completing 20 years in cinemaActor Dhanush gratitude post for completing 20 years in cinema

Dhanush : நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி... இதெல்லாம் நான் கனவுல கூட எதிர்பாக்கல - தனுஷ் ஹாப்பியோ ஹாப்பி

Dhanush : கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள தனுஷ், தனது 20 பயணம் குறித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

cinema May 11, 2022, 9:40 AM IST

Appointment of Actors Association TrusteesAppointment of Actors Association Trustees

நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்..ஒப்புதல் அளித்த பொதுக்குழுவில்

நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

cinema May 9, 2022, 5:21 PM IST

Mouna Ragam 2 serial actress raveena daha like to act with actor vijay's son jason sanjayMouna Ragam 2 serial actress raveena daha like to act with actor vijay's son jason sanjay

vijay son Jason sanjay : விஜய் மகனுக்கு நூல்விடும் பிரபல சீரியல் நடிகை.... அவரின் ‘அந்த’ ஆசை நிறைவேறுமா?

vijay son Jason sanjay : விஜய் மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக நடித்தால் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக பிரபல சீரியல் நடிகை தெரிவித்துள்ளார்.

cinema May 9, 2022, 2:28 PM IST

Actors Association approach bank loan for buildingActors Association approach bank loan for building

வங்கியை நாடும் நடிகர் சங்கம்.. கட்டிடம் கட்ட இன்னும் இவ்ளோ கோடி தேவையா?

நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கடன் பெற்று, கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

cinema May 9, 2022, 2:18 PM IST

Is a good film only if it has great actors ... The screenplay is important .. Seeman Action. Is a good film only if it has great actors ... The screenplay is important .. Seeman Action.

பெரிய நடிகர்கள் நடித்தால் தான் நல்ல படமா... திரைக்கதைதான் முக்கியம்.. சீமான் அதிரடி.

விசித்திரன் திரைப்படக்குழுவினருக்கு  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

politics May 7, 2022, 3:32 PM IST

actress sneha shared photos of dating with actoractress sneha shared photos of dating with actor

திருமணத்திற்கு முன்னர் காதலருடன் டேட்டிங் சென்ற புன்னகை அரசி.. சினேகா பகிர்ந்த ஞாபகங்கள்

பிரபல நடிகையான சினேகா திருமணத்திற்கு முன்பு நடிகருடன் டேட்டிங் செய்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

cinema May 5, 2022, 4:50 PM IST

KGF 2 Movie Yash Net worthKGF 2 Movie Yash Net worth

யம்மாடியோவ்....KGF 2 நாயகன் யாஷ்ஸின் சொத்து மதிப்பு தெரியுமா..? ராக்கி பாயின் வீடு மட்டும் இத்தனை கோடியாம்...

KGF 2 Actor Yash: KGF 2 படம் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், KGF 2 படத்திற்கு பிறகு உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்நிலையில், யாஷ்ஸின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

Gallery May 4, 2022, 2:21 PM IST

Happy birthday wishes to actress Trisha from fansHappy birthday wishes to actress Trisha from fans

Trisha Birthday: 40 வயதை தொட்டும்..குறையாத கிளாமர்....த்ரிஷா பிறந்த நாளில் ட்ரெண்டாகும் போட்டோ...

Trisha Birthday: ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் த்ரிஷா இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Gallery May 4, 2022, 12:56 PM IST

reason behind Suriya 41 movie shooting stopped is there rift between suriya and bala reason behind Suriya 41 movie shooting stopped is there rift between suriya and bala

Suriya 41 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யா - பாலா இடையே மோதலா?... தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?

Suriya 41 : சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட தாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

cinema May 4, 2022, 11:31 AM IST

Couple Claims Dhanush is Their Son, Madras High Court Summons ActorCouple Claims Dhanush is Their Son, Madras High Court Summons Actor

திடீர் பரபரப்பு.. புதிய சிக்கலில் மாட்டிய நடிகர் தனுஷ்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை சம்மன்..

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

cinema May 3, 2022, 6:10 PM IST

Actor vivek house located road named as chinna kalaivanar vivek roadActor vivek house located road named as chinna kalaivanar vivek road

Actor Vivek Road : நடிகர் விவேக் பெயருடன் கூடிய சாலை திறப்பு - சொன்னதை செய்த முதல்வருக்கு குவியும் பாராட்டு

Actor Vivek Road : விவேக்கின் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்டப்பட்டதை அடுத்து அதுகுறித்த அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது.

cinema May 3, 2022, 11:48 AM IST