HomeBigg Boss

sunita gogoi

சுனிதா கொகோய்
சுனிதா கொகோய்
Current statusIn the house
Professionடான்சர்
Birthdayசெப்டம்பர் 11, 1991
Age33
Birth placeகவுஹாத்தி
Hobbiesடான்ஸ், மாடலிங்
Famous forகுக் வித் கோமாளி நிகழ்ச்சி
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

அசாம் மாநிலம் கவுஹாத்தியை சேர்ந்தவர் சுனிதா. இவர் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தன்னுடைய நடனத்திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் பேமஸ் ஆனார். பின்னர் சினிமாவில் தனுஷின் 3, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்த சுனிதா, விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited