Velmurugan s | Published: Mar 27, 2025, 1:00 PM IST
சென்னையில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி 26ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அறிவியல் நகரம் சென்னை முதன்மை செயலர் துணைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது