லிமோசின் காரின் சிறப்பு உட்புறம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு லிமோசின் காரில் உயர்தர தோல், மரம் மற்றும் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, காரில் புல்லட் ப்ரூஃப் பாடி தவிர, நவீன டிரைவர் உதவி அமைப்பு, பயணிகள் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன. காரில் மல்டி ஃபங்க்ஸ்னல் சீட் மற்றும் ரிவர்ஸ் ஸ்கிரீனும் உள்ளது. காரின் எரிபொருள் டேங்க் 100 லிட்டர் கொள்ளளவு கொண்டது, இதனால் இது ஒரே நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.