திருவண்ணாமலை ''மகாதீபம்'' - தீயாய் பரவும் வைரல் வீடியோ!

திருவண்ணாமலை ''மகாதீபம்'' - தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Published : Dec 09, 2022, 03:00 PM ISTUpdated : Dec 09, 2022, 04:51 PM IST

கார்த்திகை தீபத்திருநாள் முடிந்த பின்னரும், திருவண்ணமலை மகாதீப வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி கடந்த 6ம் தேதி திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் மழையிலும் அணையாமல் எரிவதாக பரவிய வதந்தியால் மகா தீபம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதுதொடர்பாக நமது செய்தியாளர், திருவண்ணாமலை கோவில் பணியாளர்களிடம் பேசிய போது,  மழையினால் அணையவில்லை என்று கூறமுடியாது தெரிவித்த அவர்கள், தினமும் மாலைவேளையில் மகா தீபத்தை சுத்தம் செய்து நெய் ஊற்றி 6 மணி அளவில் ஏற்றப்படும் என்றும் தெரிவித்தனர். அந்த தீபம் காலை 5 மணியளவில் அதுவாகவே சில நேரங்களில் அணைந்துவிடும். மேலும், மாலை 6 மணி அளவில் மீண்டும் தீபம் ஏற்றப்படும் என தெரிவித்தனர்.

03:31திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா
02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்