ரீல்ஸ் மோகம்; சாலை தடுப்பை மோதிக்கொண்டு குப்புற விழுந்த இந்து மகாசபா மாவட்ட தலைவர்

ரீல்ஸ் மோகம்; சாலை தடுப்பை மோதிக்கொண்டு குப்புற விழுந்த இந்து மகாசபா மாவட்ட தலைவர்

Published : Aug 18, 2023, 11:54 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சாலையில் தடுப்பை மோதிக்கொண்டு தலைகுப்புற விழுந்த இந்து மகாசபா மாவட்டத் தலைவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தால் இந்து மகாசபா மாவட்டத் தலைவர் வாசுதேவன் மதுபோதையில் சாலையில் தடுப்பை மோதிக்கொண்டு தலைகுப்புற விழுந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03:31திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா
02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்