Published : May 12, 2023, 07:00 AM ISTUpdated : May 12, 2023, 09:57 PM IST

Asianet Tamil News Live: எனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லை - விராட் கோலி

சுருக்கம்

கேப்டனாக இருந்தபோது எனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லை" - விராட் கோலி"கேப்டனாக இருந்தபோது எனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் விராட் கோலி.

Asianet Tamil News Live: எனது சுயநலத்திற்காக எதையும் செய்யவில்லை -  விராட் கோலி

09:53 PM (IST) May 12

எலான் மஸ்க் சொன்ன புதிய ட்விட்டர் சிஇஓ இவரா.! யார் இந்த லிண்டா யாக்காரினோ?

எலான் மஸ்க், ட்விட்டரை வழிநடத்த ஒரு புதிய தலைமை நிர்வாகியைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். அது யாராக இருக்கும் என்பதை நெட்டிசன்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

08:14 PM (IST) May 12

1 மணி நேர ஆடியோ இருக்கு.. பிடிஆர் பாவம்! இன்னொரு வழக்கு போடுங்க பார்க்கலாம் - அண்ணாமலை சவால்

பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்று அதிரடியாக சவால்விட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

07:53 PM (IST) May 12

Google Pixel 7aயை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

கூகுள் புதிய Pixel 7a ஸ்மார்ட்போனை வெளியிட்டது. Pixel 7a ஃபோன் பிரீமியம் Pixel 7 சீரிஸின் அதே சிப்செட் உடன் வருகிறது.  Pixel 7aவின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:00 PM (IST) May 12

எஸ்.ஐ தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இலவச பயிற்சிக்கான முழு விபரம் இதோ !!

விரைவில் நடைபெற உள்ள எஸ்.ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரத்தை இங்கு காணலாம்.

மேலும் படிக்க

05:33 PM (IST) May 12

காரை லாக் செய்யாமல் போன நபர்.. திரும்பி பார்த்தால் காருக்குள் சடலம் - சென்னை அருகே அடுத்தடுத்து அதிர்ச்சி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

05:11 PM (IST) May 12

CBSE : மெரிட் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ இனி வெளியிடாது.. ஏன் தெரியுமா? முழு விபரம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

04:23 PM (IST) May 12

BREAKING: ஒருவழியாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கொடுத்த இஸ்லாமாபாத் நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமீன் அளித்துள்ளது இஸ்லாமாபாத் நீதிமன்றம்.

மேலும் படிக்க

04:21 PM (IST) May 12

mPassport Seva App: இனி வீட்டில் இருந்து புதிய பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

mPassport Seva செயலி மூலம் இனி வீட்டில் இருந்தே புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க

04:08 PM (IST) May 12

மாணவர்களுக்கு 'குட் நியூஸ்! மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - முழு விபரம்

மத்திய, மாநில அரசு போட்டித்தேர்வுக்கு பயிலும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி பற்றிய செய்தியை இங்கு காணலாம்.

மேலும் படிக்க

03:54 PM (IST) May 12

நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.! புரட்சி தளபதியை வம்புக்கு இழுத்த செல்லூர் ராஜூ.!!

ஓ.பி.எஸ் இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்தியலிங்கத்தின் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜு.

மேலும் படிக்க

02:41 PM (IST) May 12

15 மாத குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்த 21 வயது கணவர் மீது புகார் அளித்த 41 வயது நடிகை

மகனை தரையில் போட்டு அடித்த கணவர் மீது இந்தி சீரியல் நடிகை சந்திரிகா சாஹா புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் படிக்க

12:53 PM (IST) May 12

அட்லீனாலே காப்பிதானா... மகனின் பெயரைக்கூடவா காப்பி அடிச்சு வைப்பீங்க? - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ, அவரது மகனின் பெயரை காப்பி அடித்து வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் படிக்க

12:07 PM (IST) May 12

ஒரு படம் பிளாப் ஆனா இப்படியா அவமானப்படுத்துவீங்க... பிரபல ஓடிடி நிறுவனத்தின் செயலால் கடுப்பான சமந்தா ரசிகர்கள்

சமந்தா நடித்த சாகுந்தலம் படம் பிளாப் ஆன நிலையில், அப்படத்தை வெளியிட்ட ஓடிடி நிறுவனம் அதனை தரக்குறைவாக கையாண்டுள்ளதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க

11:37 AM (IST) May 12

இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை எச்சரிக்கை..

இந்திய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் பராமரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

11:37 AM (IST) May 12

மாணவர்கள் கவனத்திற்கு : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.. கடைசி தேதி இதுதான்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

மேலும் படிக்க

11:14 AM (IST) May 12

பிளஸ் 2 பொதுத்தேர்வில்... தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் - கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு தங்க்பேனா பரிசளித்த வைரமுத்து, அதில் தோற்று வெல்பவர்களுக்கும் பரிசு தருவேன் என கூறி உள்ளார். மேலும் படிக்க

11:13 AM (IST) May 12

CBSE 12வது முடிவு 2023... இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், 
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம். 92.71%, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், கோவிட்டுக்கு முந்தைய 2019 ஆண்டின்  83.40% தேர்ச்சி சதவீதத்துடன் ஒப்பிடுகையில் சிறப்பாக இருக்கிறது.

11:11 AM (IST) May 12

Breaking : நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 முடிவுகள் வெளியானது.. எப்படி சரிபார்ப்பது?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

 

மேலும் படிக்க

 

10:29 AM (IST) May 12

சோழர்களின் பொன்னியின் செல்வனுக்கு டஃப் கொடுத்த பாண்டியர்களின் ‘யாத்திசை’ படம் இப்போ ஓடிடிக்கு வந்தாச்சு

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்ற யாத்திசை திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. மேலும் படிக்க

09:53 AM (IST) May 12

Accident: காரும் - அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதல்! 4 பேர் உடல் நசுங்கி பலி! 8 பேர் படுகாயம்.!

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

09:51 AM (IST) May 12

இதை முன்பே கூறியிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது! இந்த விஷயத்தை திசை திருப்பவே இலக்கா மாற்றம்! ஆர்.பி.!

திமுக இந்த 2 ஆண்டுகளில் தோல்வி அடைந்தது தோல்வி அடைந்தது தான். தோல்வி அடைந்த காரணத்தால் எத்தனை முறை அமைச்சரவையை மாற்றினாலும் பலன் அளிக்காது. திமுக அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சரே 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று ஆடியோ மூலம் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

09:51 AM (IST) May 12

Gold Rate Today : மக்களே முந்துங்கள்.. சரசரவென குறைந்த தங்கம் விலை.. வாங்க இதுதான் சரியான நேரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

09:50 AM (IST) May 12

மாநாடு போல் மாஸ் காட்டினாரா வெங்கட் பிரபு?... கஸ்டடி படம் எப்படி இருக்கிறது? - முழு விமர்சனம் இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி இருக்கும் கஸ்டடி படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

08:50 AM (IST) May 12

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்துக்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய அனிருத் - காரணம் என்ன?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் மிகவும் கம்மி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

08:18 AM (IST) May 12

புறநகர் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதம்.. பயணிகள் அவதி

கும்மிடிப்பூண்டி - சென்னை செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை நோக்கி செல்லும் மார்கத்தில் சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

08:16 AM (IST) May 12

அதி தீவிர புயலாக மாறியது மோக்கா புயல்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது. 

08:08 AM (IST) May 12

Power Shutdown in Chennai:அடேங்கப்பா.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், போரூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

07:09 AM (IST) May 12

இதுதான் ஆரியத்தைத் திராவிடம் எதிர்க்கிற இலட்சணமா? இன்னும் எவ்வளவு காலம் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? சீமான்.!

ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; அறிஞர் அண்ணாவுக்கே செய்யும் கொடுந்துரோகம் என சீமான் கூறியுள்ளார். 

மேலும் படிக்க


More Trending News