Asianet Tamil News Live: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஒரு மணி நேரம் 15 நிமிடம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

10:10 PM

இந்து சமய அறநிலையத் துறையில் சூப்பர் வேலை.. முழு விபரம்

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:32 PM

ஆளுநர் மாளிகைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..ஓ! இதுதான் காரணமா?

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மேலும் படிக்க

8:23 PM

மாதம் 43 ஆயிரம் சம்பளம்.. ஆவினில் வேலைவாய்ப்பு - முழு விபரம்

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:23 PM

ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

சிறந்த பட்ஜெட் போனை வாங்க விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புகிறீர்களா ? சூப்பரான மொபைல், அதுவும் 20000க்கும் கீழ் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்ஃபோன்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:57 PM

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு.. இப்போ ஒரு பேச்சா.! திமுகவை தாறுமாறாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு என்று முதல்வர் ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

5:20 PM

அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது.. நோ சொன்ன உயர்நீதிமன்றம்.!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்  ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும் படிக்க

4:06 PM

கர்நாடகாவிற்கு நீங்க என்ன செஞ்சீங்க.? இதை முதல்ல சொல்லுங்க மோடி!! வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி

பிரதமர் மோடி இங்கு வந்து 91 முறை காங்கிரஸ் தாக்கியதாக கூறினார். அவர் கர்நாடகாவை பற்றி எதுவும் கூறவில்லை. பாஜக அரசு என்ன செய்யும் என்பதை அவர் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மேலும் படிக்க

3:26 PM

இனி மாம்பழம் சாப்பிட மட்டும் கிடையாது மக்களே.!! விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு - அசந்து போயிடுவீங்க.!

பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் அனைவருக்கும் பிடித்த பழமாகும்.

மேலும் படிக்க

2:49 PM

நமீதா டூ சமந்தா... வாவ் இத்தனை நடிகைகளுக்கு கோவில் கட்டிருக்காங்களா!

ரசிகர்கள் முதன்முதலில் கோவில் கட்டியது நடிகை குஷ்புவுக்கு தான். திருச்சியில் இந்த கோவிலை கட்டினர். பின்னர் 2005-ம் ஆண்டு அந்த கோவிலை இடித்துவிட்டனர். மேலும் படிக்க

1:32 PM

ஒரு காட்சியில் கூட கேரளாவை தவறாக காட்டவில்லை... ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி அடா ஷர்மா எக்ஸ்குளூசிவ் பேட்டி

தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை குறித்தும், அப்படத்தை சுற்றிய சர்ச்சைகள் குறித்தும் நடிகை அடா சர்மா, ஏசியாநெட் நியூஸுக்கு எக்ஸ்குளூசிவ் பேட்டி அளித்துள்ளார். முழு விவரம் இதோ

1:12 PM

சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பிய நபரால், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

1:11 PM

அட கடவுளே.. சீறிய போது வாடிவாசலில் மயங்கி விழுந்த சின்ன கொம்பன் காளை.. பதறிய விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை வாடி வாசலில் இருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டையில் மோதி மயங்கி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க

1:09 PM

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

11:35 AM

Gold Rate Today : அப்பாடா.. ஒருவழியாக குறைந்தது தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

11:35 AM

என்ன மாதிரியே 4 பேரையும் ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் துன்புறுத்தல்! விசாரணையில் பகீர்! சிக்கிய 4 சிறுவர்கள்

விழுப்புரம் அருகே 5 பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

11:29 AM

வந்தியதேவனை பார்க்க ஜப்பானில் இருந்து கிளம்பிவந்த ரசிகர்கள் - விஷயம் தெரிந்து கார்த்தி தந்த வேறலெவல் சர்ப்ரைஸ்

பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகர் கார்த்தியை சந்திக்க அவரது ரசிகர்கள் ஜப்பானில் இருந்து வந்துள்ளனர். மேலும் படிக்க

9:46 AM

ஸ்டாலினுக்கு என்னை பார்த்து பயம்! இனி எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்! இபிஎஸ்.!

திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

9:38 AM

வலிமை படத்தின் லைஃப் டைம் வசூலை 4 நாட்களில் முறியடித்து... பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் PS2

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

8:38 AM

‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை கதையா? ஆதாரத்தை காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை உண்மை என ஆதாரத்துடன் நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

8:22 AM

Tamilnadu Rain: அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

7:24 AM

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய ஏரியாக்களில் மின்தடை.. இதோ லிஸ்ட் .!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:03 AM

பெண்களை அவமதிக்கும் திமுக! உங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை! டிடிவி.தினகரன்

திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

10:10 PM IST:

இந்து சமய மற்றும் அறநிலையத் துறை காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:32 PM IST:

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மேலும் படிக்க

8:23 PM IST:

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

7:23 PM IST:

சிறந்த பட்ஜெட் போனை வாங்க விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புகிறீர்களா ? சூப்பரான மொபைல், அதுவும் 20000க்கும் கீழ் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்ஃபோன்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:57 PM IST:

ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஆணவத்துடன் ஒரு பேச்சு என்று முதல்வர் ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

5:20 PM IST:

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்  ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மேலும் படிக்க

4:05 PM IST:

பிரதமர் மோடி இங்கு வந்து 91 முறை காங்கிரஸ் தாக்கியதாக கூறினார். அவர் கர்நாடகாவை பற்றி எதுவும் கூறவில்லை. பாஜக அரசு என்ன செய்யும் என்பதை அவர் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

மேலும் படிக்க

3:25 PM IST:

பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் அனைவருக்கும் பிடித்த பழமாகும்.

மேலும் படிக்க

2:49 PM IST:

ரசிகர்கள் முதன்முதலில் கோவில் கட்டியது நடிகை குஷ்புவுக்கு தான். திருச்சியில் இந்த கோவிலை கட்டினர். பின்னர் 2005-ம் ஆண்டு அந்த கோவிலை இடித்துவிட்டனர். மேலும் படிக்க

1:32 PM IST:

தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை குறித்தும், அப்படத்தை சுற்றிய சர்ச்சைகள் குறித்தும் நடிகை அடா சர்மா, ஏசியாநெட் நியூஸுக்கு எக்ஸ்குளூசிவ் பேட்டி அளித்துள்ளார். முழு விவரம் இதோ

1:12 PM IST:

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பிய நபரால், கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க

1:11 PM IST:

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை வாடி வாசலில் இருந்து வெளியே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டையில் மோதி மயங்கி கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க

1:09 PM IST:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

11:35 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

மேலும் படிக்க

11:35 AM IST:

விழுப்புரம் அருகே 5 பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆபாச வீடியோ எடுத்த 4 சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க

11:29 AM IST:

பொன்னியின் செல்வனின் வந்தியத்தேவனாக நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகர் கார்த்தியை சந்திக்க அவரது ரசிகர்கள் ஜப்பானில் இருந்து வந்துள்ளனர். மேலும் படிக்க

9:46 AM IST:

திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

9:38 AM IST:

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

8:38 AM IST:

தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை உண்மை என ஆதாரத்துடன் நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

8:22 AM IST:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

7:24 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:03 AM IST: