Asianet Tamil News Live: உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றார் பிரதமர் மோடி !!

உலகில் மிகச் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் பட்டியலில் 78% பேரின் ஆதரவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

12:43 AM

கள ஆய்வில் முதல்வர் கேட்ட கேள்விகள்.. 24 மணி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள் - அதிரவைக்கும் பின்னணி

முதல்வர் ஸ்டாலின் கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கள ஆய்வு என்ற பெயரில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் படிக்க

10:49 PM

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா.? கோடிக்கணக்கில் மோசடி செய்த 6 பேர் அதிரடி கைது !!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க

10:04 PM

ஏசியாநெட் நியூஸ் நிறுவனத்தின் டி.என்.ஜி விருதை பெற்றது குடும்பஸ்ரீ அமைப்பு !!

ஏசியாநெட் நியூஸ் வழங்கும் டி.என்.ஜி விருது குடும்பஸ்ரீ நிர்வாக இயக்குனர் ஜாபர் மாலிக் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

8:48 PM

மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி !!

மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க

8:33 PM

உலக அளவில் நம்பர் 1 நம்ம பிரதமர் மோடி தான்!.. ரிஷி சுனக், ஜோ பைடன் எந்த இடம்.? ரிப்போர்ட் என்ன சொல்லுது.?

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

7:28 PM

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!.. நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும் படிக்க

6:59 PM

டெல்டா மாவட்டங்களில் மழையினால் பயிர் சேதம்!.. அமைச்சர் குழுவை அனுப்பிய முதல்வர் ஸ்டாலின் !!

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

6:22 PM

அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

அதிமுக இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க

4:55 PM

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி .. இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கோர சம்பவம்

தனியார் நிகழ்வில் இலவச  வேட்டி, சேலை வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:47 AM

அதானி, அம்பானி சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி உதவி! அதுக்கு இதுவே சாட்சி! இறங்கி அடிக்கும் KS.அழகிரி.!

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில்,  நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

9:46 AM

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் இனி ரயில்கள் இயங்காது?

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் இனி ரயில்களை இயக்க முடியாது. புதிய பாலத்தில்தான் இனி ரயில்களை இயக்க முடியுமென மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

9:11 AM

சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. பிரபல ரவுடிக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு..!

சென்னையில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ரவுடி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க

9:10 AM

அதானி, அம்பானி சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி உதவி! அதுக்கு இதுவே சாட்சி! இறங்கி அடிக்கும் KS.அழகிரி.!

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில்,  நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:18 AM

உஷார் மக்களே.. சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், பெருங்குடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

7:25 AM

விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.. இந்த இரண்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க

7:24 AM

இபிஎஸ் கூற்றுகளை நிராகரித்த நீதிமன்றம்.. இடைக்கால பொதுச்செயலாளர் அதிகாரத்தை அளிக்கவில்லை.. ஓபிஎஸ் தரப்பு..!

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த அதிகாரத்தை அளிக்கவில்லை. அதேபோல் பொதுக்குழுவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக நீக்கப்பட்ட 4 பேரின் கருத்துகளையும் இந்த பொதுக்குழுவில் தெரிவிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தர்மம் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறது.

மேலும் படிக்க

12:43 AM IST:

முதல்வர் ஸ்டாலின் கடந்த 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கள ஆய்வு என்ற பெயரில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் படிக்க

10:48 PM IST:

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க

10:04 PM IST:

ஏசியாநெட் நியூஸ் வழங்கும் டி.என்.ஜி விருது குடும்பஸ்ரீ நிர்வாக இயக்குனர் ஜாபர் மாலிக் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

8:48 PM IST:

மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க

8:33 PM IST:

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

7:28 PM IST:

வாணியம்பாடியில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும் படிக்க

6:59 PM IST:

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

6:22 PM IST:

அதிமுக இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

மேலும் படிக்க

4:55 PM IST:

தனியார் நிகழ்வில் இலவச  வேட்டி, சேலை வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

9:47 AM IST:

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில்,  நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

9:46 AM IST:

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் இனி ரயில்களை இயக்க முடியாது. புதிய பாலத்தில்தான் இனி ரயில்களை இயக்க முடியுமென மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

9:11 AM IST:

சென்னையில் பிரபல ரவுடியை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த ரவுடி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் படிக்க

9:10 AM IST:

கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில்,  நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளைக் குவிப்பதற்கு பிரதமர் மோடி பெருமளவில் உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

8:18 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், பெருங்குடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க

7:25 AM IST:

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும் படிக்க

7:24 AM IST: