Published : Dec 25, 2022, 10:16 AM ISTUpdated : Dec 25, 2022, 10:56 PM IST

Asianet Tamil News live : கோபண்ணாவின் மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

சுருக்கம்

காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் கோபண்ணா மாமனிதர் நேரு என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Asianet Tamil News live : கோபண்ணாவின் மாமனிதர் நேரு புத்தகத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!

10:56 PM (IST) Dec 25

Twitter New CEO: எலான் மஸ்க் பதவிக்கு வரும் தமிழர்.. யார் இந்த சிவா அய்யாதுரை.? வியக்கவைக்கும் வரலாறு!

இமெயிலை கண்டுபிடித்த தமிழர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

09:27 PM (IST) Dec 25

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு கிடைக்கும் என்றும், டோக்கன் எவ்வாறு வாங்குவது என்பதையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க

07:43 PM (IST) Dec 25

விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது !! எந்த நாடு தெரியுமா?

விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது. இது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

07:13 PM (IST) Dec 25

துணிஞ்சா வெற்றி நமதே... வெளியானது துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் கேங்ஸ்டா பாடல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

06:49 PM (IST) Dec 25

இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  மேலும் படிக்க

06:21 PM (IST) Dec 25

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

06:20 PM (IST) Dec 25

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. வழக்கம் போல அரசியல் பேசாமல், குட்டி ஸ்டோரிஸ் மட்டும் சொன்னார் விஜய்.

மேலும் படிக்க

06:16 PM (IST) Dec 25

பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத கமல்ஹாசன்... கலங்கிப்போன ஹவுஸ்மேட்ஸ் - எமோஷனல் வீடியோ இதோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் மேடையில் கண்ணீர்விட்டு அழுத காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

05:38 PM (IST) Dec 25

ஆளவிடுங்கடா சாமி... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு..!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக, தற்போது வடிவேலு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.  மேலும் படிக்க

04:44 PM (IST) Dec 25

உலகின் சிறந்த உணவு இதுதான்.! 2022ம் ஆண்டின் டாப் 50 நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்தியாவின் உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் படிக்க

04:43 PM (IST) Dec 25

எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சாம்... வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட்டை வெளியிட்ட பிரபலம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

03:56 PM (IST) Dec 25

1.5 டன் தக்காளிகள்.. சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம் - வைரல் வீடியோ!

இந்தியாவில் எந்தவொரு தினம், பிறந்தநாள், நினைவுநாள், கொண்டாட்டம் என எந்த நிகழ்ச்சி வந்தாலும் தனக்கே உரிய பாணியில் மணல் சிற்பத்தை வடிப்பதில் வல்லவர் சுதர்சன் பட்நாயக்.

மேலும் படிக்க

03:38 PM (IST) Dec 25

ராஷ்மிகா முதல் ரம்யா பாண்டியன் வரை... சினிமா நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஸ் இதோ

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சினிமா நடிகைகள் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம். மேலும் படிக்க

02:31 PM (IST) Dec 25

ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது சீரியல் நடிகை - சோகத்தில் ரசிகர்கள்

இந்தியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான 'அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்' என்கிற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் துனிஷா சர்மா. இவருக்கு வயது 20. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

01:42 PM (IST) Dec 25

நயன்தாரா குறித்து ஆபாசமாக கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்... செருப்படி பதில் கொடுத்த சின்மயி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி, நடிகை நயன்தாராவை கிண்டலடித்தவர்களை கடுமையாக சாடி அவர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

11:24 AM (IST) Dec 25

வாரிசு ஆடியோ லாஞ்சில் மறைமுகமாக தான் ஒரு அஜித் ரசிகர் என நிரூபித்த விஜய்... இதை கவனித்தீர்களா?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அஜித் பற்றி பேசாமல் இருந்தாலும், தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை மறைமுகமாக நிரூபித்துள்ளார். மேலும் படிக்க

10:22 AM (IST) Dec 25

இன்னொரு பாதிப்பை நாடு தாங்காது; பகீர் கிளப்பும் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே நம்பர் 1 துறையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை திமுக ஆட்சி காலத்தில் ICU வில் இருப்பதாக முன்னாள் சுகாராத்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.மேலும் படிக்க

10:22 AM (IST) Dec 25

கோவையில் என்.ஐ.ஏ..! கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நேரில் அழைத்து சென்று விசாரணை- பாதுகாப்பு அதிகரிப்பு

கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை கோவை உக்கடம் பகுதியில் உள்ள  அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

10:21 AM (IST) Dec 25

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..! சிகிச்சைக்காக நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க

10:21 AM (IST) Dec 25

19 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் தகவல்

இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரையில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

10:20 AM (IST) Dec 25

சாலை விபத்தில் உயிரிழந்த சபரிமலை பக்தர்கள்..! நிவாரணம் நிதி அறிவித்த முதலமைச்சர்

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க

10:20 AM (IST) Dec 25

Today Rasipalan 25 Dec 2022 | இன்றைய ராசிபலன் : இன்றைய நாளின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும் ராசிகள்!

Today Rasipalan 25 Dec 2022 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (25/12/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் படிக்க

10:19 AM (IST) Dec 25

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மற்றவருக்கு பரிசாக கொடுக்கக்கூடாத பொருட்கள்- இதோ..!!

கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் பரிசுகள் வந்து குவிந்துவிடும். அந்த வகையில் எந்த பொருட்களை எல்லாம் பரிசாக வழங்கக்கூடாது என்று விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க

10:18 AM (IST) Dec 25

Merry Christmas : ​இன்று கிறிஸ்துமஸ் பெருவிழா! - உலகமெங்கும் கோலாகல கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் திருநாளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளில் குடில்கள் அமைத்தல், வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்ளுதல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல்கள் பாடுவது, கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்குதல்  உள்ளிட்ட கொண்டாட்டங்கள் கிறிஸ்துமஸ் தினத்தில் பொதுவாக அடங்கும்.  மேலும் படிக்க


More Trending News