இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கோவை, நீலகிரியில் இன்று மிக கன மழை எச்சரிக்கை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

06:50 AM (IST) May 29
Asian Athletics Championships : 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளில், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தங்கம் உட்பட 8 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
04:05 AM (IST) May 29
Panchamuga Anjaneyar Kathai in Tamil : ராமாயணத்தில் அனுமன் ஒரு முகம் கொண்டவர். ஆனால் பஞ்சமுக அனுமன் கதை என்ன?
11:42 PM (IST) May 28
IPL 2025 Closing Ceremony Operation Sindoor: ஐபிஎல் 2025 இறுதி விழா இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிக்கப்படும். பிசிசிஐ இந்த சிறப்பு நிகழ்வில் 'ஆபரேஷன் சிந்தூர்' வீரர்களை கௌரவிக்கும்.
11:27 PM (IST) May 28
இந்தியாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு, சீனா பாகிஸ்தானுக்கு ஜூன் மாத இறுதிக்குள் 3.7 பில்லியன் டாலர் வணிகக் கடனை வழங்கவுள்ளது.
11:20 PM (IST) May 28
ஒப்போ ரெனோ 14 ப்ரோ ஜூலை முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 SoC, 6,200mAh பேட்டரி மற்றும் 50MP OIS கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
11:07 PM (IST) May 28
11:05 PM (IST) May 28
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) உதவிப் பேராசிரியர், நூலகர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஜூன் 6, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
10:57 PM (IST) May 28
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் AI-யை இணையம் போல கல்விக்கு ஒரு "அடிப்படைத் தேவை" என்று அறிவித்தார். AI கல்வி எழுத்தறிவு, கொள்கை மற்றும் புதுமைகளை PadhAI மாநாடு ஆராய்கிறது.
10:52 PM (IST) May 28
பிரதமர் மோடியின் பிக்ரம்கஞ்ச் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான மனிஷ் காஷ்யப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10:49 PM (IST) May 28
நீல் மோகன் ட்விட்டரில் (இப்போது X) சேருவதைத் தடுக்க கூகுள் சுமார் $100 மில்லியன் (ரூ. 853 கோடி) கொடுத்தது எப்படி, அவர் யூடியூப் CEO ஆனது வரை அவரது பயணம் பற்றிய தகவல்கள்.
10:42 PM (IST) May 28
அமேசானின் புதிய விற்பனை, 1.5 டன் ஸ்ப்ளிட் ஏசிகளுக்கு 50% வரை தள்ளுபடி அளிக்கிறது. கோடைகாலத்தில் குளிர்ச்சியான ஒப்பந்தங்களை இப்போதே பெறுங்கள்!
10:29 PM (IST) May 28
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், விஐயில் பிரச்சனையா? நேரடியாக தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் புகார் அளித்து விரைவான தீர்வு பெறுவது எப்படி என்று அறிக.
10:20 PM (IST) May 28
மத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு இலவச UPSC/TNPSC பயிற்சி வழங்குகிறது.
09:41 PM (IST) May 28
08:52 PM (IST) May 28
Xiaomi தனது முதல் மின்சார SUV, YU7ஐ அறிமுகப்படுத்துகிறது. ஜூலையில் முன்பதிவு தொடங்கும். Modena தளத்தை அடிப்படையாகக் கொண்டது. 9 வண்ணங்கள், அதிநவீன அம்சங்கள் மற்றும் பல்வேறு பேட்டரி விருப்பங்கள் உள்ளன.
08:48 PM (IST) May 28
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் சமீபத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தினார். சின்வார் அக்டோபர் 2024 இல் தனது சகோதரர் யஹ்யா சின்வாரின் மரணத்திற்குப் பிறகு ஹமாஸ் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
08:28 PM (IST) May 28
‘சச்சின்’ படத்தினைத் தொடர்ந்து நடிகர் விஜயின் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்ய இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
07:59 PM (IST) May 28
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, இந்த மிகவும் பரவக்கூடிய வேரியண்ட் ஆனது ஏற்கனவே மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது, குறிப்பாக சீனா மற்றும் ஹாங்காங்கில்.
07:34 PM (IST) May 28
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் குழுவினர் ஆரோவில் இருக்கும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை குறித்து ஆராய்ந்தனர். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
07:23 PM (IST) May 28
நடிகர் நாக சைதன்யா யாருக்கு முதல் முத்தம் கொடுத்தார் என்பதை தற்போது கூறியுள்ளார். அது சமந்தாவோ, சோபிதாவோ அல்ல. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அது யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.
06:52 PM (IST) May 28
கன்னட மொழி குறித்து கமல் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அதற்காக தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என கமல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
06:22 PM (IST) May 28
பள்ளிகள் திறக்க போகின்றன. காலையில் குழந்தைகளுக்கு லஞ்ச் செய்ய சில நேரங்களில் தாமதமாகி விடும். அந்த சமயத்தில் கேரள பெண்கள் கடைபிடிக்கும் இந்த ஐடியாக்களை பயன்படுத்தி சட்டென லஞ்ச் தயார் செய்து அசத்தி விடலாம். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்க.
06:12 PM (IST) May 28
06:06 PM (IST) May 28
தமிழ் பாடல்களில் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது தமிழ் பாடல்கள் அர்த்தமற்றதாக தோன்றுவதாகவும் பிரபல இயக்குனர் அனுராக் காஷியப் அளித்த பேட்டிக்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
06:05 PM (IST) May 28
ஆந்திராவின் பிரபலமான உணவுகளில் ஒன்று கோங்குரா. பலவகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் இதை பயன்படுத்தி செய்வது உண்டு. கோங்குராவை வைத்து சிக்கன் எப்படி செய்வது, வித்தியாசமான சுவையை எப்படி கொண்டு வந்த அசத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
05:54 PM (IST) May 28
நாம் எப்போதும் தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி நாம் யோசித்து பார்த்ததே கிடையாது. இதன் ஆரோக்கிய பலன்கள், இதில் உள்ள சத்துக்கள் பற்றிய இந்த விஷயங்கள் தெரிந்தால் இனி பத்திரப்படுத்த துவங்கி விடுவீங்க.
05:48 PM (IST) May 28
2025-26 காரிஃப் பருவத்திற்கு, நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தியுள்ளது. பொதுவான நெல்லின் MSP இப்போது ரூ.2,369 ஆகவும், A-கிரேடு நெல் ரூ.2,389 ஆகவும் உள்ளது.
05:26 PM (IST) May 28
05:24 PM (IST) May 28
தென்னிந்தியாவின் பிரபல உணவுகளில் ஒன்று ஊத்தாப்பம். வழக்கமான முறையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தக்காளியில் ஊத்தாப்பம் செய்யும் போது சில டிப்ஸ் கடைபிடித்தால் சட்டென சமையல் வேலை முடிந்து விடும். ருசியும் நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும்.
05:13 PM (IST) May 28
தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என கமலஹாசன் பேசியதற்கு முதலமைச்சர் சித்தராமையா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
05:11 PM (IST) May 28
நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக மனஅழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறோம். மனஅழுத்தத்தை ஈஸியா சரி செய்யலாம். இதில் இருந்து உடனடியாக வெளியே வந்து, மனம் அமைதி அடைய வைப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதற்கான சூப்பரான 5 வகையான ஐடியாக்களை தெரிந்து கொள்ளலாம்.
04:54 PM (IST) May 28
04:48 PM (IST) May 28
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களுக்கு ஹார்மோன்களில் சமநிலை தவறுவதால், ஹார்மோன்களின் தன்மையில் மாற்றம் ஏற்படும். ஹார்மோன் நிலையில் மாற்றம் ஏற்படுவதை சில முக்கியமான அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க.
04:42 PM (IST) May 28
வெறும் முப்பதே நிமிடத்தில் உங்களது முகம் ஹீரோயின் போல பளபளக்க இந்த எளிய வீட்டு வைத்திய முறையை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல முடிவுகள் கிடைக்கும்.
04:23 PM (IST) May 28
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
04:10 PM (IST) May 28
04:05 PM (IST) May 28
மியூச்சுவல் ஃபண்ட் அதிக வருமானம்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பெரிய புதுப்பிப்பு (மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு) வந்துள்ளது.
03:53 PM (IST) May 28
200 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட கைரோ பிளஸ் எலக்ட்ரிக் ஆட்டோவை டெர்ரா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 5.6 வினாடிகளில் 0 முதல் 28 கிமீ வேகத்தை எட்டும் இந்த ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.66 லட்சம்.
03:42 PM (IST) May 28
03:37 PM (IST) May 28
மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் இந்தப் பதிவில் காணலாம்.