இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:31 PM (IST) Aug 27
11:13 PM (IST) Aug 27
ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டது, ட்ரம்ப் மோடியை தொடர்புகொள்ள முயற்சித்தது, மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு, ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் ஓய்வு என பல பரபரப்பான செய்திகள் இன்றைய TOP 10 இல் வெளியாகியுள்ளன.
10:05 PM (IST) Aug 27
09:28 PM (IST) Aug 27
ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஓணம் விடுமுறைக்குப் பிறகு நடைபெறும்.
08:45 PM (IST) Aug 27
07:09 PM (IST) Aug 27
K2-18b என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். பூமியில் பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. இது வேற்று கிரகத்தில் உயிர் இருப்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கலாம்.
06:45 PM (IST) Aug 27
பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக நிதி சேகரித்து பயிற்சி முகாம்கள், ஏவுதளங்களை மீண்டும் கட்டமைக்கின்றன. ஜெய்-இ-முகமது அமைப்பின் இந்த உயர் தொழில்நுட்ப வடிவம் இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
06:15 PM (IST) Aug 27
06:08 PM (IST) Aug 27
காதை சுத்தம் செய்ய அடிக்கடி பட்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:06 PM (IST) Aug 27
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நேபாள இளைஞர்கள் 19 பேரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த கும்பலை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
06:00 PM (IST) Aug 27
சென்னையில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்தகுதியுடையவர்களுக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப உள்ளன.
05:49 PM (IST) Aug 27
கியா மோட்டார்ஸ் இந்தியாவில் புதிய ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. செல்டோஸ், சோனெட் ஆகிய பிரபலமான SUVகளின் புதிய பதிப்புகள் 2026, 2027 ஆம் ஆண்டுகளில் சந்தையில் வரும்.
05:37 PM (IST) Aug 27
உங்கள் வங்கிக் கணக்கு வெறும் பணப் பரிமாற்றங்களுக்கு மட்டுமல்ல; பல மறைமுகப் பயன்களையும் கொண்டுள்ளது. கேஷ்பேக் முதல் முதலீடு, கடன், காப்பீடு வரை அனைத்தும் ஒரே இடத்தில். உங்கள் கணக்கின் பயன்களை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்
05:33 PM (IST) Aug 27
தலைமுடி வேகமாக வளர முட்டையை எப்படியெல்லாம் அப்பளை செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:33 PM (IST) Aug 27
ஜியோ, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும் விதமாக பிஎஸ்என்எல் ரூ.299 பிளான் அமைந்துள்ளது. இந்த பிளான் குறித்த விவரங்களை பார்ப்போம்.
05:29 PM (IST) Aug 27
இந்த 40 சந்தைகளில் ஜவுளிப் பொருட்களின் நம்பகமான, தரம் நிறைந்த, நிலையான மற்றும் புதுமையான சப்ளையராக மாறுவதற்கு இந்தியா பாடுபடும். இந்திய மிஷன்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
05:18 PM (IST) Aug 27
சிஎன்ஜி கார் EMI: அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி காரை வாங்க நினைத்தால், 1 கிலோ சிஎன்ஜியில் 30 கி.மீ. வரை செல்லும் மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ சிறந்த தேர்வாகும்.
04:59 PM (IST) Aug 27
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9, 2025 அன்று ஐபோன் 17 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய மாடல்கள், வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா போன்ற அம்சங்களுடன் இந்த சீரிஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
04:59 PM (IST) Aug 27
ஐசிசி ஓடிஐ ரேங்கில் ரோகித் சர்மா, சுப்மன் கில் டாப்பில் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
04:54 PM (IST) Aug 27
கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகும் காந்தி கண்ணாடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க 50 நடிகைகள் மறுத்ததாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
04:38 PM (IST) Aug 27
04:33 PM (IST) Aug 27
தவெக மாநாட்டில் நடந்த சம்பவத்தில் விஜய பவுனர்சர்கள் மீது எந்த தவறும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
04:27 PM (IST) Aug 27
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக இந்த வாரம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், சோனி லிவ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்களை பற்றி பார்க்கலாம்.
04:26 PM (IST) Aug 27
உயர் நீதிமன்ற உதவியாளர் பணிக்கு DSSSB விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24, 2025 வரை dsssbonline.nic.in இல் விண்ணப்பிக்கலாம். படிப்படியான விண்ணப்ப செயல்முறை மற்றும் முக்கிய விவரங்களை அறியவும்.
04:18 PM (IST) Aug 27
மாருதி செலிரியோ EMI: மாருதி சுசூகி செலிரியோ காரின் நிதித் திட்டம் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்த காரை நீங்கள் ரூ.30,000 முன்பணம் செலுத்தி வாங்கலாம். இதில் அருமையான அம்சங்கள் உள்ளன.
04:01 PM (IST) Aug 27
குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.
03:53 PM (IST) Aug 27
நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் நடித்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அவர் தற்போது சீரியலுக்கு தாவி இருக்கிறார்.
03:50 PM (IST) Aug 27
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03:50 PM (IST) Aug 27
லேப்டாப் ஓவர் ஹீட்டிங் பிரச்சினையைச் சரிசெய்வதற்கான தீர்வுகள் என்ன? தூசி, அதிக CPU/GPU பயன்பாடு, பழைய தெர்மல் பேஸ்ட், சேதமடைந்த கூலிங் ஃபேன் மற்றும் லேப்டாப்பை பயன்படுத்தும் விதம் ஆகியவை ஓவர் ஹீட்டிங்கிற்கு வழிவகுக்கும்.
03:45 PM (IST) Aug 27
இந்த பதிவில் வீட்டிலேயே ராஸ்க் அல்வா எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
03:35 PM (IST) Aug 27
திருமணம், மருத்துவ அவசரநிலை அல்லது பெரிய செலவுகளுக்கு பெரும்பாலும் மக்கள் தனிநபர் கடனை நாடுகின்றனர். ஆனால், சிந்திக்காமல் எடுக்கும் கடன் நிதி நிலைமையை மோசமாக்கும். கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்.
03:27 PM (IST) Aug 27
திமுக கூட்டணியை விட்டு, பத்துத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியுற்று வரும் எடப்பாடியிடமோ, ஒரு தேர்தலைக்கூட சந்தித்திடாத விஜயிடமோ காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் வருவார்கள் என்பது கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் யோகிபாபு கதை தான்
03:10 PM (IST) Aug 27
03:01 PM (IST) Aug 27
03:01 PM (IST) Aug 27
800 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ஒன்றி, 100 கோடி கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. அந்த படம் பற்றி பார்க்கலாம்.
02:47 PM (IST) Aug 27
கிச்சன் டைல்ஸில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை நொடியில் சுத்தம் பண்ண சூப்பர் டிப்ஸ் இங்கே.
02:37 PM (IST) Aug 27
நடிகர் சூரி தனது பிறந்தநாளையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ரசிகர்கள் சூரியை சூழ்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
02:36 PM (IST) Aug 27
தமிழகத்தில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
02:21 PM (IST) Aug 27
ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடித்த மகுடம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகி உள்ளது.
02:21 PM (IST) Aug 27
அதிகாரத்தில் இருப்பவர்கள் மனதில் போய் ஏறிப்பண்ணுங்கனு சொல்ல முடியாதுல்ல. நான் அரசியலுக்கு வரவேண்டும் என இருந்தால் அது நடக்கட்டுமே. எனக்கு அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வந்தால் ஒன்னும் தப்பில்லையே?