இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, தமிழ்நாடு வானிலை நிலவரம், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு, அரசியல், அகமதாபாத் விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:08 PM (IST) Jul 12
10:45 PM (IST) Jul 12
ஏர்டெல் 5G டேட்டா திட்டம்: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா திட்டத்தின் விலையை ₹30 குறைத்துள்ளது. அதே நேரத்தில், ₹189 என்ற புதிய மலிவு விலை முன்பணம் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
10:34 PM (IST) Jul 12
விம்பிள்டன் 2025 மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்து போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
10:31 PM (IST) Jul 12
09:33 PM (IST) Jul 12
காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஜூலை 13, 2025 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
08:38 PM (IST) Jul 12
07:50 PM (IST) Jul 12
07:23 PM (IST) Jul 12
தலைவலியால் மிகவும் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை வருகிறதா? அப்படியானால் இந்த 9 பானங்களை அடிக்கடி உங்களின் உணவில் சேர்த்து வந்தால் சட்டென மறந்து போகும். உடலும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாக இருக்கும்.
07:02 PM (IST) Jul 12
ஜோதிடத்தின்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் பட்டியல் இங்கே.
07:00 PM (IST) Jul 12
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
06:43 PM (IST) Jul 12
சாப்பாட்டில் கிராம்பு இருந்தால் தூக்கி தூரம் போடுறீங்களா? தினமும் காலையில் வெறும் கிராம்பை சிறிது எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், உடலில் நடக்கும் மாற்றங்களை கண்ட அசந்து போவீர்கள். இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே என நினைப்பீர்கள்.
06:40 PM (IST) Jul 12
06:33 PM (IST) Jul 12
கவிஞர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளான இன்று அவர் எழுதிய ஒரு சூப்பர் ஹிட் பாடலின் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:23 PM (IST) Jul 12
எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தை மற்றும் கணவருக்கு செல்வத்தை அள்ளித் தருவார்கள். அவற்றின் பட்டியல் இதோ..
06:10 PM (IST) Jul 12
நீண்ட நாள் வாழ வேண்டும் என விரும்பினால் 40 வயதை தொடுவதற்கு முன்பே சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு, தங்களின் வாழ்க்கை முறையை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். சில பழக்கங்களுக்கு நோ சொல்ல பழகி விட்டால், ஆயுள் நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
05:50 PM (IST) Jul 12
மாரடைப்பு யாருக்கு, எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இதன் பாதிப்பு ஏற்படும் விதம், அறிகுறிகள் என்பது ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபட்டு காணப்படும். அதனால் சில குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் பயப்படவோ, அலட்சியப்படுத்தவோ வேண்டாம்.
05:05 PM (IST) Jul 12
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. நைனார் நாகேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
04:55 PM (IST) Jul 12
04:54 PM (IST) Jul 12
கர்நாடகா ஸ்பெஷல் சோளம் ரொட்டி செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:27 PM (IST) Jul 12
பெண் குழந்தைகள் எந்த வயதில் பிரா அணிய தொடங்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
04:26 PM (IST) Jul 12
நமக்கு டயபெக்டிஸ் எனப்படும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதை வருவதற்கு முன்பாகவே மில எளிமையான அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று தகுந்த ஆலோசனை பெறுங்கள்.
04:26 PM (IST) Jul 12
ஆயுள் காப்பீட்டுக் கொள்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் தேவைகள், நிதித் திறன்கள் மற்றும் நீண்ட கால இலக்குகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
04:21 PM (IST) Jul 12
New FASTag Rules: வாகனக் கண்ணாடியில் Fastag ஒட்டாதவர்களுக்கு புதிய விதி. இனி ஒட்டாமல் ஸ்கேன் செய்தால், நிரந்தரமாகத் தடை செய்யப்படும். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
04:13 PM (IST) Jul 12
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் இணைந்து தங்கள் மகன் குகன் தாஸின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
03:49 PM (IST) Jul 12
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
03:36 PM (IST) Jul 12
பஜாஜ் ஆட்டோ அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பல்சர் N150 ஐ நீக்கியுள்ளது. பஜாஜ் பல்சர் N150 கிளாசிக் பல்சர் 150 இன் மிகவும் நவீன மற்றும் ஸ்போர்ட்டி பதிப்பாக வெளியிடப்பட்டது.
03:10 PM (IST) Jul 12
மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவர் தொடர்பை ஊக்குவிக்கவும், வகுப்பறைகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
02:50 PM (IST) Jul 12
Amazon Prime Day Sale 2025 இன்று தொடங்கியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இது ஒரு பொற்காலம். Lava, Tecno மற்றும் Vivo போன்ற பிராண்டுகளின் 5G ஸ்மார்ட்போன்கள் ₹10,000க்குக் குறைவான விலையில் கிடைக்கின்றன. சலுகைகளைப் பாருங்கள்..
02:33 PM (IST) Jul 12
02:16 PM (IST) Jul 12
02:07 PM (IST) Jul 12
30 வயதிலேயே மூட்டு வலியா? மூட்டு வலிக்கான காரணங்கள் மற்றும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
02:02 PM (IST) Jul 12
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்திற்காக அனிருத் இசையில் வெளியாகி வைரலாகி வரும் மோனிகா பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.
01:59 PM (IST) Jul 12
01:41 PM (IST) Jul 12
01:30 PM (IST) Jul 12
குழந்தைகளின் கல்விக்கு வாஸ்து சாஸ்திரத்தின் படி படிப்பறையின் முக்கியத்துவம், அமைவிடம், மற்றும் உகந்த அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு திசையில் அமைந்த படிப்பறை, சரியான அமைப்பு உள்ளிட்டவை குழந்தைகளின் கல்வி வெற்றிக்கு எவ்வாறு உதவும்
01:03 PM (IST) Jul 12
Amazon Prime Day: இந்த முறை அமேசான் பிரைம் டே விற்பனையில் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு அருமையான சலுகைகள் உள்ளன. உங்களுக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி, டேப்லெட் அல்லது அமேசான் சாதனங்களை வாங்க திட்டம் இருந்தால், ஜூலை 12-14 வரை இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
01:01 PM (IST) Jul 12
2025-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான பாடல்களில் அதிக கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
12:57 PM (IST) Jul 12
கைனடிக் கிரீன் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய வாகனங்கள் இந்த பண்டிகைக் காலத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
12:54 PM (IST) Jul 12
12:39 PM (IST) Jul 12
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலையுயர்ந்த சாதனம் என கூறப்படும் இந்த கருவி யார் வைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.