தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம். மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

09:49 PM (IST) Apr 12
09:32 PM (IST) Apr 12
09:19 PM (IST) Apr 12
இந்திய ரயில்வே லக்கேஜ் குறித்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. எந்த வகுப்பில் எவ்வளவு லக்கேஜை இலவசமாக எடுத்துச் செல்லலாம், அபராதம் எப்போது விதிக்கப்படும் என்பதை அறியவும்.
மேலும் படிக்க09:04 PM (IST) Apr 12
பிஎம் கிசான் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி ₹3000 ஓய்வூதியம் எளிதாகக் கிடைக்கும். பிஎம் கிசான் மான் தன் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹42,000 கிடைக்கும் வழிகள்.
மேலும் படிக்க08:50 PM (IST) Apr 12
08:11 PM (IST) Apr 12
சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில், நடிகர் ஸ்ரீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
07:44 PM (IST) Apr 12
07:26 PM (IST) Apr 12
07:07 PM (IST) Apr 12
06:45 PM (IST) Apr 12
06:36 PM (IST) Apr 12
சின்னத்திரை சீரியல் நடிகர் பிரபாகரன் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
06:20 PM (IST) Apr 12
06:20 PM (IST) Apr 12
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால், வீட்டுக் கடன் EMI குறைய வாய்ப்புள்ளது. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தி, வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கிக்கு முறையிடலாம் அல்லது கடனை மாற்றலாம்.
மேலும் படிக்க06:09 PM (IST) Apr 12
05:57 PM (IST) Apr 12
05:24 PM (IST) Apr 12
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல்லில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து முழுமையாக பார்க்கலாம்.
மேலும் படிக்க
04:34 PM (IST) Apr 12
04:31 PM (IST) Apr 12
'குட் பேட் அக்லி' திரையிடப்பட்ட திரையரங்கில் விஜய் ரசிகர்களின் செயலால் கடுப்பாகி தல ரசிகர்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து வெளுத்து வாங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04:08 PM (IST) Apr 12
நவராத்திரியில் கன்னியா பூஜையின் போது பெண்களுக்கு எந்த மாதிரியான பொருட்களை கொடுக்கக்கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்க03:55 PM (IST) Apr 12
உங்கள் சிறு வணிகத்தை அளவிடுவதற்கான நிதி விருப்பங்கள் முதல் வெற்றி உத்திகள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் தொழில்முனைவோராக இருந்தாலும், அனுபவமுள்ள வணிக உரிமையாளராக இருந்தாலும் நிபுணர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளது.
03:52 PM (IST) Apr 12
யாரும் என்னை பார்க்க வரக்கூடாது என்று பாமக நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் பாமகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் படிக்க03:50 PM (IST) Apr 12
பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் விரும்பும் அரசியல் மாற்றங்கள் நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், அண்ணாமலையின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:40 PM (IST) Apr 12
கர்வ்வ் டார்க் எடிஷன் பளபளப்பான கார்பன் கருப்பு வெளிப்புற நிறம், கருப்பு நிற கூறுகள் மற்றும் முழு கருப்பு நிற கேபினைக் கொண்டுள்ளது. டார்க் எடிஷன் அக்ம்ப்ளிஷ்டு எஸ் மற்றும் அக்ம்ப்ளிஷ்டு + ஏ வகைகளில் மட்டுமே வருகிறது.
மேலும் படிக்க03:17 PM (IST) Apr 12
TN Weather Update: தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்தாலும், சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க02:49 PM (IST) Apr 12
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுதுபோக்கு பொருட்காட்சியில் சுழலும் ராட்டினத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் அந்தரத்தில் தூக்கி எறியப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க02:43 PM (IST) Apr 12
உங்களது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் அதை குறைக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க02:37 PM (IST) Apr 12
AIADMK BJP Alliance: முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க02:32 PM (IST) Apr 12
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
02:15 PM (IST) Apr 12
சிஎஸ்கேவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது கடினம் என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
மேலும் படிக்க02:04 PM (IST) Apr 12
இன்று (ஏப்ரல் 12) சனிக்கிழமை அன்று திடீரென UPI செயலிழந்து பலரின் பணம் சிக்கியது. இன்று எங்கும் 'QR ஸ்கேன் செய்து பணம் அனுப்புங்கள்' என்ற நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் UPI வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது? எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க01:58 PM (IST) Apr 12
நாடு முழுவதும் UPI சேவை முடங்கியதால் சமூக ஊடகங்களில் அதுகுறித்த புகார்களைப் பலரும் பதிவுசெய்து வருகின்றனர். பயனர்கள் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளின் ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளனர்.
01:43 PM (IST) Apr 12
Love Insurance Kompany: பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
01:36 PM (IST) Apr 12
TVK Vijay Criticizes AIADMK BJP Alliance: விஜய், திமுக மற்றும் பாஜக இரண்டும் மறைமுக கூட்டாளிகள் என்றும், அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க01:29 PM (IST) Apr 12
பல்கலைக்கழகத்தில் ஒரு இளைஞன் சூட்கேஸில் ஒரு பெண்ணை ஹாஸ்டலுக்கு அழைத்து வர முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு ஊழியர்களின் சமயோசிதத்தால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
மேலும் படிக்க