நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12:36 AM (IST) Apr 11
12:18 AM (IST) Apr 11
10:08 PM (IST) Apr 10
09:53 PM (IST) Apr 10
வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருப்பது மிக அவசியமானதாகும். இதற்கு வீட்டில் சில மாற்றங்களை செய்வதால் முன்னேற்றம், வளர்ச்சி, நிம்மதி ஆகியவற்றை பெற முடியும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க09:33 PM (IST) Apr 10
மும்பை 26/11 தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு NIAவால் கைது செய்யப்பட்டார். நாடு கடத்தப்படுவதை தவிர்க்க அவர் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன, 2009 முதல் நடந்த வழக்கு விவரங்கள் இங்கே.
மேலும் படிக்க09:05 PM (IST) Apr 10
நம்முடைய வாழ்க்கை முறையில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் மட்டுமின்றி, அலுவலகம் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சாஸ்திரத்தை முறையாக பயன்படுத்தினால் வாழ்வில் அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.
08:43 PM (IST) Apr 10
வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு நாட்டின் காலநிலைக்கு ஏற்ப நடக்கும் நேரம், தூரம் ஆகியவற்றை மாற்றி அமைப்பது அவசியமாகும். அனைத்து நாட்டினரும் ஒரே அளவில் தான் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது தவறான ஒன்று. இந்தியர்கள் எவ்வளவு நேரம் வாக்கிங் செல்ல வேண்டும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.
மேலும் படிக்க08:28 PM (IST) Apr 10
08:14 PM (IST) Apr 10
மதுரை என்றாலே அசைவ சாப்பாடு வகைகளை தான் பிரபலமாக சொல்வார்கள். ஆனால் இங்கு ஸ்நாக் வகைகளும் மிகவும் பிரபலமானதாகும். அப்படி ரோட்டோர கடை முதல் பேக்கரி வரை கிடைக்கும் பலருக்கும் ஃபேவரைட்டான ஸ்நாக் தான் பட்டர் பன். இதை மிக எளிமையாக வீ்டடிலேயே கூை செய்து சுவைக்கலாம்.
மேலும் படிக்க08:01 PM (IST) Apr 10
பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் காயமடைந்த விஷயம் தெரிந்ததே. சம்மர் கேம்பில் நடந்த தீ விபத்தில் மார்க் சங்கர் காயமடைந்தார். தற்போது மார்க் சங்கரின் லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட் குறித்த தகவலை அவரே கூறியுள்ளார்.
மேலும் படிக்க07:44 PM (IST) Apr 10
07:12 PM (IST) Apr 10
07:05 PM (IST) Apr 10
06:47 PM (IST) Apr 10
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2025 ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடலில் BS6 ஃபேஸ் II OBD-2B கம்ப்ளையன்ட் எஞ்சின் மற்றும் அழகு மேம்பாடுகள் உள்ளன. 2027-ல் எலக்ட்ரிக் ஸ்ப்ளெண்டரை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க06:45 PM (IST) Apr 10
06:39 PM (IST) Apr 10
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த, விலை குறைந்த எலக்ட்ரிக் கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! MG Comet, டாடா டியாகோ, பஞ்ச், சிட்ரோன் eC3 & டிகோர் EV கார்களின் விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்களை ஒப்பிடுங்கள். உங்களுக்கான சரியான எலக்ட்ரிக் காரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் படிக்க06:34 PM (IST) Apr 10
06:26 PM (IST) Apr 10
06:21 PM (IST) Apr 10
06:01 PM (IST) Apr 10
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க05:57 PM (IST) Apr 10
05:42 PM (IST) Apr 10
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம், தமிழகத்தில், இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆன நிலையில்... 8 மணி நேரத்தில் இணையத்தில் HD தரத்தில் லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
05:29 PM (IST) Apr 10
05:14 PM (IST) Apr 10
ஜெய் விலாஸ் அரண்மனை 1874-ல் கட்டப்பட்டது, இது மராட்டிய சிந்தியா வம்சத்தின் மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியாவால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை மூன்று கட்டிடக்கலை பாணிகளின் கலவையாகும், மேலும் 560 கிலோ தூய தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க05:13 PM (IST) Apr 10
தான் எப்போதும் தல தோனி ரசிகன் தான் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
05:07 PM (IST) Apr 10
04:25 PM (IST) Apr 10
அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ள, 'குட் பேட் அக்லி' படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
04:18 PM (IST) Apr 10
சிறு மற்றும் குறு விவசாயிகள் கடன் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி பிணையமில்லாத கடன்களுக்கான வரம்பை ₹2 லட்சமாக உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க04:13 PM (IST) Apr 10
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 6 அணிகள் பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க03:50 PM (IST) Apr 10
பொள்ளாச்சி பள்ளியில் வயதுக்கு வந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏ.எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க03:42 PM (IST) Apr 10
தாய், தந்தை இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைக்கும் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்க03:39 PM (IST) Apr 10
பாரத ஸ்டேட் வங்கி தனது ATM பரிவர்த்தனையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி SBI ஏடிஎம்.ல் மாதத்திற்கு எத்தனை முறை பணம் எடுக்கலாம், எவ்வளவு பணம் எடுக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:26 PM (IST) Apr 10
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விளம்ப்ர வீடியோக்களை நீக்கியுள்ளார். ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வைத்தார்.
03:10 PM (IST) Apr 10
புதிய வரி முறையில் தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு உண்டா? பிரிவு 80TTA மற்றும் 80TTB சலுகைகள் யாருக்கு கிடைக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க03:09 PM (IST) Apr 10
தாம்பரத்தில் இரு சக்கர வாகனங்களுக்கான புதிய சிக்னல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்ல முடியும்.
மேலும் படிக்க02:41 PM (IST) Apr 10
இந்தியாவில் புதிய மின்சார பைக்கிற்கான வடிவமைப்பை டிவிஎஸ் பதிவு செய்துள்ளது! அபாச்சி எலக்ட்ரிக் வரப்போகிறதா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்!
மேலும் படிக்க02:21 PM (IST) Apr 10
Thilagabama Opposes Ramadoss Announcement:பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க02:04 PM (IST) Apr 10
பாஜக மூத்த தலைவர் அமித்ஷா சென்னைக்கு வருகை தரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம் நடத்தவுள்ளது. தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்படுவதாக அமித்ஷா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் படிக்க02:01 PM (IST) Apr 10
காசாவின் மிகப்பெரிய பகுதிகளை கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க01:59 PM (IST) Apr 10
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' 2 சீரியலின், இன்றைய 450 ஆவது எபிசோடானது மீனா போட்ட பிளானில் என்ன நடக்கிறது என்ற காட்சிகள் தான் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி உள்ளது.