MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Good Bad Ugly Cast Salary: ரூ.280 கோடி பட்ஜெட்டில் உருவான 'குட் பேட் அக்லி' பட நடிகர்களின் சம்பள விவரம்!

Good Bad Ugly Cast Salary: ரூ.280 கோடி பட்ஜெட்டில் உருவான 'குட் பேட் அக்லி' பட நடிகர்களின் சம்பள விவரம்!

அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ள, 'குட் பேட் அக்லி' படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 10 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mythri Movie Makers Produced Good Bad ugly

Mythri Movie Makers Produced Good Bad ugly

மைத்திரி மூவி மேக்கர்ஸ்  நிறுவனம்:

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம், ரூ.280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.  இந்த படத்தை ஆந்திராவை சேர்ந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ்  நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக,  கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ரூ.1800 கோடி வசூல் செய்த, 'புஷ்பா 2' படத்தையும் தயாரித்திருந்தது இந்த நிறுவனம் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Ajith Salary in Good Bad Ugly:

Ajith Salary in Good Bad Ugly:

ரூ.165 கோடி  அஜித் சம்பளமாக பெற்றுள்ளார்:

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 'விடாமுயற்சி' படம் தோல்வியை தழுவிய போதிலும், 'குட் பேட் அக்லி' படத்திற்கு, அந்த படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அஜித் ரூ.60 கோடி அதிகமாக பெற்றுள்ளார். அதாவது, விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி மட்டுமே அஜித் சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், 'குட் பேட் அக்லி' படத்திற்கு ரூ.165 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார்.

God Bless U மாமே! அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

36
Adhik Ravichandran Salary:

Adhik Ravichandran Salary:

ஆதிக் ரவிச்சந்திரன் & த்ரிஷா சம்பளம்:

இவரை தொடர்ந்து இந்த படத்திற்கு அதிக சம்பளம் வாங்கியவர் என்றால் அது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். இவர் இந்த படத்தை இயக்க ரூ.12 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள த்ரிஷாவுக்கு ரூ.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரூ.5 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார்.

46
Yogi Babu and Priya Prakash Warrier Salary:

Yogi Babu and Priya Prakash Warrier Salary:

யோகி பாபு  சம்பளம்

'குட் பேட் அக்லி'  படத்தில், கோடிகளில் சம்பளம் பெற்றவர்கள் இவர்கள் மட்டுமே. இவர்களுக்கு அடுத்தபடியாக நடித்த நடிகர்கள் அனைவருக்குமே லட்சங்களில் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி யார் யாருக்கு எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்வோம். 

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு ரூ.15 லட்சம் சம்பளமாக வழங்கியுள்ளனர். அதே போல் காமெடியில் கலக்கியுள்ள நடிகர் யோகி பாபுவுக்கு, 70 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இவரைத் தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கு 35 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

குட் பேட் அக்லி பார்க்க வருபவர்களுக்கு ஹால்ஸ் மிட்டாய் சப்ளை செய்யும் அஜித் ரசிகர்கள்

56
Actor Arjun Das

Actor Arjun Das

அர்ஜுன் தாசுக்கு 80 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர்:

'குட் பேட் அக்லி' படத்தில், ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாசுக்கு 80 லட்சம் வரை சம்பளமாக வழங்கியுள்ளதாகவும், நடிகர் பிரசன்னாவுக்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்புக்கு ரூ.50 லட்சமும், தெலுங்கு நடிகர் சுனிலுக்கு ரூ.40 லட்சம் லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.  நடிகர் பிரபுவுக்கு ரூ.30 லட்சம் வரை சம்பளமாக கொடுத்துள்ளனர். 

66
Good Bad Ugly Cast Salary:

Good Bad Ugly Cast Salary:

அஜித்தின் காட்சிகள் மட்டுமே  பிரதானமாக இருக்கும்

இந்த படத்தில் 4 பேரை தவிர மற்றவர்களுக்கு லட்சங்களில் மட்டுமே சம்பளம் கொடுக்க காரணம்... அஜித்தின் காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் பிரதானமாக இருக்கும் என்றும் மற்றவர்களின் காட்சிகள் அதிகம் இடம்பெறாது என கூறப்படுகிறது. மனைவிக்காகவும்... குழந்தைகளுக்காகவும் நல்லவனாக திருந்தி வாழும் அஜித், தன்னுடைய மகனுக்காக மீண்டும் கேங் ஸ்டாராக மாறுவதே இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.

'குட் பேட் அக்லி' படத்தை மகளுடன் ரோகிணி திரையரங்கில் பார்த்த ஷாலினி! வைரல் வீடியோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
ஷாலினி அஜித் குமார்
குட் பேட் அக்லீ
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Recommended image2
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved