இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

02:28 PM (IST) Aug 07
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி என்ற அந்த ஊழியர் சமீபத்தில் தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
05:05 PM (IST) Aug 06
Sani Maha Vipareetha Raja Yoga Palan : சனி பகவான் வக்ர கதியில் தொடங்கிய நிலையில் இது மகா விபரீத ராஜயோகமாக உருவாகியுள்ளது. அதன்படி சனி பகவான் இந்த 5 ராசிகளுக்கு நல்லது மட்டுமே செய்ய போகிறார்.
11:25 PM (IST) Aug 05
10:41 PM (IST) Aug 05
பிசிசிஐ கொண்டு வரப்போகும் புதிய விதியால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எது என்ன விதி? என்பது குறித்து பார்ப்போம்.
10:39 PM (IST) Aug 05
Priyanka Chopra Talk about Colorism : பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு நேர்ந்த நிறவெறி மற்றும் உடல் அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் என்ன சொன்னார் எப்போது அவர் கூறிய சம்பவம் நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்
10:37 PM (IST) Aug 05
தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் ஜூனியர் பைண்டர் காலிப்பணியிடங்கள். ரூ.19,500 சம்பளம், நேர்காணல் மூலம் தேர்வு. ஆகஸ்ட் 29, 2025 கடைசி நாள்.
10:29 PM (IST) Aug 05
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 126 காலியிடங்கள். ₹1.5 லட்சம் வரை சம்பளம்! ஆகஸ்ட் 17, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
10:26 PM (IST) Aug 05
பிஸியானவர்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் 5 பயனுள்ள டிப்ஸ்! வேலைகளை வரிசைப்படுத்துவது, ஒழுக்கத்துடன் இருப்பது, தானியங்குமயமாக்கல் மற்றும் மேம்படுத்துவது எப்படி என்று அறிக.
10:20 PM (IST) Aug 05
சரியான முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் திறம்பட தீர்க்கவும், யோசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தங்கள் பகுப்பாய்வு திறன்களை வளர்க்க எளிய வழிகளை அறிக.
10:15 PM (IST) Aug 05
Realme, Oppo, OnePlus பயனர்கள் தங்கள் போனை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க 2 செட்டிங்ஸ்களை செயல்படுத்தலாம். 'Required Password to Power Off' மற்றும் 'Find My Device' அம்சங்களை எப்படி இயக்குவது என அறிக.
10:10 PM (IST) Aug 05
OnePlus 13R ஸ்மார்ட்போனுக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில் அதிரடி விலை குறைப்பு! ₹30,000-க்கும் குறைவான விலையில் வங்கி சலுகைகளுடன் வாங்குங்கள்!
10:06 PM (IST) Aug 05
Vivo T4R இந்தியாவில் ₹19,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வங்கி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற அசத்தல் சலுகைகளுடன் வாங்கி மகிழுங்கள்.
10:02 PM (IST) Aug 05
OpenAI நிறுவனம் 'ChatGPT Go' என்ற புதிய மலிவு விலை சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது அதிக பயனர்களுக்கு மேம்பட்ட AI அணுகலை வழங்கும், குறைந்த விலையில் அத்தியாவசிய அம்சங்களை வழங்கும்.
09:50 PM (IST) Aug 05
Pisces Monthly Horoscope August 2025 : மீன ராசிக்கான 2025 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
09:49 PM (IST) Aug 05
இந்தியா முதன் முறையாக உலக தடகளக் கண்டெண்டல் டூர் தடகள போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டி எப்போது தொடங்குகிறது? பங்கேற்கும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்ப்போம்.
08:58 PM (IST) Aug 05
08:56 PM (IST) Aug 05
தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
08:51 PM (IST) Aug 05
Saturn Transit 2025 into Jupiter House : 2025 ஆம் ஆண்டு தீபாவளி மிகவும் விசேஷமானதாக இருக்கும். நீதியின் கடவுளான சனி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு குருவின் வீட்டிற்குள் நுழையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு நன்மை உண்டாகும்.
08:15 PM (IST) Aug 05
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ல் இருந்து ஆகஸ்ட் 21க்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
07:50 PM (IST) Aug 05
Pandian Stores 2 Promo Video : செந்திலுக்கு அரசு வேலை கிடைத்ததைதொடர்ந்து நாளுக்கு நாள் அவரது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
07:48 PM (IST) Aug 05
ரூ.55 செலுத்தினால் மாதம் ரூ.3,000 பென்சன் வழங்கும் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
07:33 PM (IST) Aug 05
உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அமர்நாத் யாத்திரை போன்ற இடங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்புப் பணிகள் குறித்த செய்தி தொகுப்பு இது. பேரிடர்களின்போது ராணுவத்தின் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
06:27 PM (IST) Aug 05
ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் நடிகர் விஜய் தேவராகொண்டாவின் கிங்டம் படத்துக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
06:04 PM (IST) Aug 05
06:02 PM (IST) Aug 05
Dhanush and Mrunal Thakur Secret Relationships : 2025-ல் நடிகர் தனுஷ் மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கியதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்படுகிறது.
05:59 PM (IST) Aug 05
எந்த வயதிலும் வரக்கூடியது சர்க்கரை நோய். இதைத் தவிர்க்க பலரும் சர்க்கரை சேர்க்காமல், உணவு கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
05:29 PM (IST) Aug 05
சென்னையில் ஒரு வீட்டுக்கு 91,993 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
05:26 PM (IST) Aug 05
பெண்களுக்கு ஹார்மோன் உற்பத்தி, நரம்பு மண்டல செயல்பாடு, உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்ற விகிதம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி ஆகியவற்றிற்கு துத்தநாகம் அவசியம்.
05:22 PM (IST) Aug 05
04:58 PM (IST) Aug 05
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி உருவாகும் கிரகண யோகம் சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரலாம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்
04:56 PM (IST) Aug 05
Revathy Hug and Kiss Her Husband Karthik Raja : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிப்பது போன்று ரேவதி அவரது கணவரான கார்த்திக்கை கட்டிப்பிடித்து முத்தமிட்ட காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது.
04:39 PM (IST) Aug 05
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பவுலிங்கில் கலக்கி மேட்ச் வின்னராக ஜொலித்த முகமது சிராஜின் சொத்து மதிப்பு வருமானம் குறித்து விரிவாக பார்ப்போம்.
04:18 PM (IST) Aug 05
04:15 PM (IST) Aug 05
உத்தரகாசி மாவட்டத்தில் கங்கணா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தராலி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள், சாலைகள் எனப் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
03:51 PM (IST) Aug 05
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக கூறி உள்ளார்.
03:49 PM (IST) Aug 05
மாருதி சுசுகி ஈக்கோ ஜூலை 2025 இல் 12,341 யூனிட்களை விற்றது, இது முந்தைய ஆண்டை விட 3.57% அதிகமாகும். ரூ.5.70 லட்சத்தில் தொடங்கும் இந்த 7 இருக்கைகள் கொண்ட கார், சந்தையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
03:45 PM (IST) Aug 05
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீண்ட தூர மின்சார ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. Ola S1 Pro, Ather 450X, மற்றும் TVS iQube ST போன்ற மாடல்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
03:32 PM (IST) Aug 05
இந்தியாவில் ஆறு வருட நிறைவைக் கொண்டாடும் விதமாக, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவிகளுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.
03:30 PM (IST) Aug 05
நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.
03:26 PM (IST) Aug 05
உத்தரப் பிரதேசத்தில் ஒரு இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தது. இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.